-
http://i63.tinypic.com/23lgm7k.jpg
சமீபத்தில் , சென்னையில் 4 அரங்குகளில் திரையிடப்பட்டு வசூல் சாதனை நிகழ்த்திய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் , திரை மற்றும் அரசியல் உலகின் மங்கா
"ஒளி விளக்கு " , அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகரம் பெங்களூருவிலும் , 2 வது வாரமாக வெற்றி நடை போட்டு பிரகாசிப்பது
மகிழ்ச்சியான செய்தி. தகவல் அளித்த நண்பர் திரு. வினோத் அவர்களுக்கு நன்றி.
நடிக/நடிகையரின் 100 வது படங்களில் , முதல் வெளியீட்டில் மட்டுமின்றி, மறு வெளியீட்டிலும் இடைவிடாது சாதனை நிகழ்த்துவது என்பது நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஒளி விளக்கு " மட்டுமே என்பது மீண்டும் நிரூபணம் .
-
எனது 13000 பதிவுகளுக்கு பாராட்டுக்கள் அறிவித்த அன்பு நெறியாளர் திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி.
http://i65.tinypic.com/33p8xoo.jpg
-
-
-
-
-
-
http://i64.tinypic.com/r2qefm.jpg
ராஜ் டிவியில் இன்று (03/01/2017) பிற்பகல் 1.30 மணிக்கு நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "மதுரை வீரன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
-
வசந்த் டிவியில் , இன்று பிற்பகல் 2 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த
"தொழிலாளி " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i65.tinypic.com/2m2e73n.jpg
-
புதிய தலைமுறை வார இதழ் -15/12/2016
http://i63.tinypic.com/15846h.jpg