Originally Posted by
Gopal,S.
செந்தில்- நான் சவால் விடுகிறேன். முரளி சாயல் துளி கூட வராமல் இதே படிக்காத மேதையை நிஜமான ஆய்வு செய்து காட்டவா? சண்டை போட தெரிந்தால் மட்டும் போதாது. சரக்கு வேண்டும். இது வெறும் கல்லூரி படிப்பினால் மட்டும் கை வருவதில்லை.பிறவியிலேயே நுட்ப அறிவு,சிறு வயது முதல் படிக்கும் வழக்கம்,இதன் மூலம் evolve ஆகும் நுண்ணறிவு,அழகுணர்ச்சி. இது எனக்கு சிறு வயதிலேயே கை வர பெற்றது. சிலர் நினைப்பது வயதானால் தானே வருவதில்லை.மேதைகள் பிறக்க வேண்டும்.பயன் படுத்துவது மட்டுமே அவர்கள் கையிலும் ,ஊர் கையிலும்.
அவர் அனாவசியமாக ஆறின புண்ணை சொறிந்து ரணமாக்கி கொண்டு ,தானும் கெட்டு மற்றவரையும் கெடுக்கிறார். விட்டு விடுங்கள் செந்தில்.சில ஜென்மங்களுக்கு தன் உயரம் தெரியாது.