Does not sound like an Indian parent ! :)
Printable View
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
Sent from my SM-G935F using Tapatalk
ஒற்றைக்கிளைதனில் ரெட்டைக்கனிகளும் தொத்திக்கொண்டனவோ
தொத்திக்கொண்டதை முத்துப்பைங்கிளி கொத்தித்தின்றிடுமோ
முத்து சரம் சூடி வரும் வள்ளிக் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன் செல்லக் கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வைத்த கோலம் எதற்கு
என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்கு
Sent from my SM-G935F using Tapatalk
சித்திரமே உன் விழிகள் கொத்து மலர்க்கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான் இந்த மன்னவன்தான்
இந்தப் பொன்மானையே ஒரு பூந்தென்றலாய்த் தொடவோ
முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா
உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
Hello NOV! :)
ரோசாவே ராசா என்னை லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா கொடு
Hi Priya... how was your day?
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
Hi NOV, Priay!