http://i60.tinypic.com/2cniof7.jpghttp://i59.tinypic.com/2hn051v.jpg
Printable View
நமது திரியின் புதிய வரவு திரு V P சத்யா அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்
தங்களால் முடிந்த அளவிற்கு தலைவரை பற்றிய தங்களின் பங்களிப்பை தருக
http://i59.tinypic.com/2wpuvi9.jpg
நமது மக்கள்திலகத்தின் மறு வெளியீட்டு படங்களின் பதிவுகள் அனைத்தும் இனி நமது புதிய திரியில் அதாவது மறு வெளியீட்டிலும் எம்ஜிஆர் சாதனை என்ற திரியில் பதிவு செய்யவும்
மறு வெளியீட்டிலும் எம்ஜிஆர் சாதனை
http://i57.tinypic.com/1xxifc.jpg
இன்று பிறந்தநாள் காணும் நம்
இதய தெய்வத்தின் பக்தர் வேலூர்
இராமமூர்த்தி அவர்களின் இளவல்
இன்று போல் என்றும் வாழ்க!
http://i61.tinypic.com/wqug7b.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
புது வெளியீடு தொடங்கி மறு வெளியீடு வரை இன்றுவரை தொடர்ந்து வெளியிடப்படும் திரைப்படங்கள் (உலகில் எந்த நடிகரின் திரைப்படங்களை கணக்கில் எடுத்துக்கொண்டாலும்) நம் இதய தெய்வத்தின் படங்களைத்தவிர வேறெதுவும் இருக்க வாய்ப்பில்லை. இதை நாம் கின்னஸ் சாதனைக்கே எடுத்து செல்லலாம். இந்த சாதனைகளை பதிவிட ஒரு திரியாக உருவாக்கி வழி செய்த வேலூர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதலையும், இத்திரி மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி போல சிறந்து செழிக்க என் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் புதுவரவான திரு சத்யா அவர்களை வருக வருகவென வரவேற்கிறேன்
http://i57.tinypic.com/2rr7wnb.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/2a4y3vl.jpgஇன்று போல என்றும் வாழ்க...