http://i57.tinypic.com/2lacylx.jpg
Printable View
yesterday watched mannathi mannan in sunlife channel @1900 hrs
http://i1170.photobucket.com/albums/...psdfc3f0cf.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை - கோவை - வேலூர் நகரங்களில்வைக்கப்பட்டிருந்த நம் இதய தெய்வத்தின் பதாகைகள் , சுவரொட்டிகள் , செய்திகள் , தகவல்கள்வழங்கிய அன்பு உள்ளங்கள்
திரு ராமமூர்த்தி - வேலூர்
திரு லோகநாதன் - சென்னை
திரு ரவிச்சந்திரன் - கோவை
மற்றும் திரு ரவிக்குமாரின் கலங்கரைவிளக்கம் பற்றிய அருமையான அலசல்
சேலம் திரு முத்தையன் அவர்களின் எம்ஜிஆர் பட ஆல்பங்கள்
திரு கலைவேந்தனின் சிறப்பு பதிவுகள் .
திரு செல்வகுமாரின் பதிவுகள்
திரு சத்யாவின் எம்ஜிஆரின் வண்ண டிசைன் படங்கள்
திரு சைலேசின் ''அப்புறம் தலைவரே '' வீடியோ பதிவுகள்
திரு வினோத்தின் மன்ற மலரின் ''மலரும் நினைவுகள் ''
திரு யுகேஷ் , திரு ஜெய்சங்கர் , திரு கலிய பெருமாள் , திரு ரூப்குமார் , திரு தெனாலி
திரு பிரதீப் மற்றும் நண்பர்கள் எல்லோருக்கும் அன்பு வாழ்த்துக்கள் . நன்றி .