Quote:
Quote:
பாடல் ஒன்றே காட்சிகளோ இரண்டு மகிழ்ச்சி / சோகம்
பகுதி 6 பாலும் பழமும் நான் பேச நினைப்பதெல்லாம்
Quote:
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.......மனமொத்த தம்பதிகளுக்கான மந்திர வார்த்தைகள்
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் காட்சியமைப்பு அமரத்துவம் பெற்றது நடிகர்திலகத்தின் புரிதலுடன் கூடிய நடிப்பாற்றலால் !!
பழம் நழுவி பாலில் விழும்போது ......
https://www.youtube.com/watch?v=lWDg8dheihg
பால் புளித்து பழமும் கசந்து பஞ்சணையும் நோகும்போது .....
https://www.youtube.com/watch?v=XdaSEorBQyA
