இராஜபக்சேவின் நேர்காணலை தந்தி தொலைக்காட்சியில்
புரட்சித்தலைவர் அன்றே "ஆமை புகுந்த வீடும் ஆதித்தனார் புகுந்த வீடும் உறுபடாது" என்று சொன்னார் .
Printable View
இராஜபக்சேவின் நேர்காணலை தந்தி தொலைக்காட்சியில்
புரட்சித்தலைவர் அன்றே "ஆமை புகுந்த வீடும் ஆதித்தனார் புகுந்த வீடும் உறுபடாது" என்று சொன்னார் .
http://s16.postimg.org/rokqetjr9/WP_..._29_00_Pro.jpg
MR.MOHAMED RAFFI, COIMBATORE
புரட்சித்தலைவர் குடும்பத்தின் எங்க வீட்டுப்பிள்ளை திருப்பூர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் புதல்வர் ர.சரவணனின் பிறந்த நாள் இன்று. அந்த நல்ல பிள்ளை எல்லா நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழ நம் இதய தெய்வத்தை வணங்குகிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இந்த வார குமுதம் இதழ் வெளியிட்ட செய்தி.
-----------------------------------------------------------------------------
http://i61.tinypic.com/ae7e49.jpg
இந்த வார பாக்யா இதழில் புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்.அவர்களின் "சபாஷ் மாப்பிள்ளை " திரைப்பட கதையினை பிரசுரம் செய்துள்ளனர். அதை நண்பர்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன் .
ஆர். லோகநாதன்.
http://i57.tinypic.com/2q19jc5.jpg