-
பே ரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த பொன்னாளில் அவரின் பெருமைகளை பறை சாற்றும் விதத்தில்,பல நிழற்படங்களையும், புகைப்படங்களையும், தகவல்களையும், செய்திகளையும் பதிவிடுவதில் உவகை அடைகிறேன் !
http://i62.tinypic.com/2nl77ed.jpg
தகவல்கள் சில, திரு. அ மறைமலையான் எழுதிய "பேரறிஞர் அண்ணாவின் பெரு வாழ்வு" , திரு. கள்ளிப்பட்டி சு. குப்புசாமி எழுதிய "காலத்தை வென்று காவியமான அண்ணா", திரு. அழகிய பாண்டியன் எழுதிய " பேரறிஞர் அண்ணா " ஆகிய புத்தகங்களிருந்து திரட்டப்பட்டவை. அவர்களுக்கு நன்றி !
-
-
-
-
-
-
-
-
-
http://i61.tinypic.com/1z3qsmv.jpg
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடன் பேரறிஞர் அண்ணா