UTHAMAN RECORD IN SRILANKA - 100 days in all 3 Theaters
http://i501.photobucket.com/albums/e...ps0321b04b.jpg
Printable View
UTHAMAN RECORD IN SRILANKA - 100 days in all 3 Theaters
http://i501.photobucket.com/albums/e...ps0321b04b.jpg
இலங்கையில் நடிகர் திலகத்தின் உத்தமன் 175 நாள் வசூல் விபரங்கள் :
1) மருதானை சென்ட்ரல் திரை அரங்கம் 173 நாள் வரையிலான வசூல் : 6,14,738.85 வரி நீங்கலாக
2) யாழ் நகர் ராணி திரை அரங்கம் 173 நாள் வரையிலான வசூல் : 6,01,428.20 வரி நீங்கலாக. வரியையும் சேர்த்து 7,37,559.35
இதை படிப்பவர்கள் இதற்க்கு நம்மிடையே ஆதாரம் மற்றும் ஆவணம் இல்லை என்று நினைக்கவேண்டாம்.
இதோ நடிகர் திலகம்தான் அகில உலக வசூல் சக்ரவர்த்தி என்பதை நிரூபிக்கும் ஒரு ஆதாரம் இலங்கை வீரகேசரியில் வந்த விளம்பரம்
http://i501.photobucket.com/albums/e...ps21763e16.jpg
80 கள்இல் பல இளைய தலைமுறை நடிகர்கள் சாரை சாரையாய் வந்துகொண்டிருந்தபோதும் மக்கள் ரசனை வெகுவாக மாறியபோதும் நடிகர் திலகத்தின் படங்கள் மதோன்னத சாதனை புரிய தவறவில்லை.
குறிப்பாக மசாலா கலக்காத நடிகர் திலகம் படம் கூட பயங்கர வசூல் சாதனை ஏற்படுத்தியது.
இதற்க்கு உதாரணம் : கீழ் வானம் சிவக்கும்
http://i501.photobucket.com/albums/e...ps959b5891.jpg
நம் பல கோட்டையில் ஒன்றான கொங்கு மண்டலத்தில் நடிகர் திலகத்தின் கீழ்வானம் சிவக்கும் ஏற்படுத்திய வசூல் பிரளயம்
http://i501.photobucket.com/albums/e...ps05e40d7d.jpg
நாங்கள் மட்டும் என்ன கொங்கிர்க்கு இளைத்தவர்களா ..நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று பறை சாற்றிய தொடர்ந்து அரங்கு நிறைவு சாதனை - சென்னை சாந்தி. உடனயே ஒரு சிலர் இது அவர்கள் திரைஅரங்கு என்று கூறக்கூடும். அப்படி நினைபவர்கள் அறிவது - திரை அரங்கு நம்முடையது ஆனால் ஆட்கள் எங்கள் வீடு ஆட்கள் அல்ல ! பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் !
http://i501.photobucket.com/albums/e...ps9c202ece.jpg
மேற்கூறிய அனைத்து சாதனைகளும் செய்து 100 நாட்கள் நிறைவு செய்தது - நம் நடிகர் திலகம் அளித்த கீழ் வானம் சிவக்கும் !
http://i501.photobucket.com/albums/e...ps8c672576.jpg
பல புரட்சிகளை நம் திரைப்பட உலகில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் விட்ட முதல் நடிகர் நமது நடிகர் திலகம் என்றால் அது மிகையல்ல !
காரணம் நடிகர் திலகத்தை "சிவாஜி" என்று பட்டம் கொடுத்து அழைத்த பெரியார் அவர்கள் தொடர்ந்து பல தருணங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு அவரை பாராட்டியுள்ளார் அதுவும் எப்படி ..."நம் நாட்டு நடிப்பு களஞ்சியம்" என்று
இதோ நம் நடிகர் திலகத்தை பாராட்டி பேசிய ஆவணம் !
http://i501.photobucket.com/albums/e...ps78dd0475.jpg
[QUOTE]During his screen emperorship NT has donned many a characterizations stemming as inspirations from real life characters he encountered. Of all these, characters such as Prestige Padmanabhan, Barister Rajanikanth, Thangapadhakkam Chowdry,...what an observation and how meticulously he had refined these characters through his films! Gowravam... is really an astonishing differentiation of all his duel roles and the stylish portrayal of the egoistic Barrister ...scene by scene...etched in our memory, particularly his stylish pose with the cigar pipe and his facial expression! His mesmerizing screen presence with an eye-catching attire during the song sequence 'adhisaya ulagam....! Who bothered to see the dancers?! And that dancer Jaikumari was his love interest in 'Engirundho Vandhaal'! What a transformation! Thanks a lot RKS for reviving the nostalgia in your rollicking style!
http://www.youtube.com/watch?v=xwfNcgPmgeo
பல லட்ச ருபாய் செலவு செய்து வெளிநாடுகளில் இருந்து MAKE UP விற்பன்னர்களை கொண்டுவந்து தயாரிப்பாளர் purse காலியாக்காமல், தமக்கு தெரிந்த நுட்பத்தை பயன்படுத்தி நமது நடிகர் திலகம் அவர்கள் சர்வ சாதாரணமாக உலக புகழ் MAKEUP செய்யும் காட்சி.
திரு சிவாஜி கணேசன் திருஅருட்செல்வராக மாறும் காட்சி. இந்த கால இளைஞர்கள் மற்றும் எந்தகால இளைஞர்களின் பார்வைக்கும் கூட !
http://i501.photobucket.com/albums/e...ps2e32d906.jpg