பாட்டு வரும் பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
Printable View
பாட்டு வரும் பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்
நான் உனக்காகவே பாடுவேன்
கண் உறங்காமலே பாடுவேன்...
குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி பாட செல்லுகிர உலகம்
மயிலை புடிச்சி கால உடைச்சி ஆட சொல்லுகிர உலகம்
Sent from my Nexus 6P using Tapatalk
வணக்கம் வேலன்! :) வணக்கம் and welcome ராஜ்குமார்! :)
வணக்கம் RD! வணக்கம் and welcome ராஜ்குமார்!
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
வணக்கம் வேலன் மற்றும் RD[emoji120]
Sent from my Nexus 6P using Tapatalk
தேடினேன் வந்தது
நாடினேன் தந்தது
வாசலில் நின்றது
வாழ வா என்றது
Sent from my Nexus 6P using Tapatalk
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
Sent from my SM-G935F using Tapatalk
ஆசைய காத்துல தூது விட்டு
ஆடிய பூவில வாட பட்டு
Sent from my Nexus 6P using Tapatalk