-
"தாய் மகளுக்கு கட்டிய தாலி " காவியத்தில், முதலில் மக்கள் திலகத்தின் ஜோடியாக முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட நடிகை ராஜசுலோச்சனாவுடன் நம் சரித்திர நாயகன் எம். ஜி. ஆர்.
http://i61.tinypic.com/1z2mvwh.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
இலங்கையில், நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் நிருத்தய சக்கரவர்த்தி பட்டம் பெற்றபோது உடனிருப்பவர் அபிநயசரச்வதி மற்றும் அப்போதைய இலங்கை ராஜாங்க மந்திரி ஜெயவர்தனே மற்றும் அவரது துணைவியார்
http://i62.tinypic.com/j5v9ep.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
பொன்மனசெம்மலுக்கு, தனது சிறுநீரகத்தை அளித்து உதவிய --- லீலாவதி திருமணத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களுடன் அவரது இதயக்கனி .
http://i59.tinypic.com/oixatf.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழும் மக்கள் திலகம்http://i58.tinypic.com/2n9vymt.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
டெல்லியில் உள்ள அண்ணல் காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வணங்கிடும் வள்ளல் எம். ஜி. ஆர். அருகில் அன்னை ஜானகி.
http://i60.tinypic.com/21nmsd3.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
ராமாபுரம் தோட்டத்தில் பொங்கல் கலை விழா கொண்டாடும் மக்கள் திலகம்
http://i61.tinypic.com/29orceq.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
பரங்கி மலை தொகுதியில் வாக்கு கேட்கும் பாரி வள்ளல்
http://i59.tinypic.com/mjtzza.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
நிகழ்ச்சியொன்றில் .....
மக்கள் திலகத்துடன் -------- மறைந்த அன்பில் தர்மலிங்கம், பி. ஆர். பந்துலு மற்றும் திரு. கருணாநிதி
http://i59.tinypic.com/fyn0hc.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
-