http://i62.tinypic.com/143dysn.jpg
Printable View
இயற்கையோடு கலந்து விட்ட எங்கள் மன்னவனின் ஆயிரத்தில் ஒருவன் திரை காவியம் 1965 ஆண்டு முதல் இன்று வரை எங்கள் மணிமாறன் இந்த தமிழகத்தின் மக்களை சந்திக்காத நாட்களே இல்லை ஆயிரம் தனியார் தொலைகாட்சிகளில் மற்றும் dvd வெளிவந்தாலும் மக்கள் எங்கள் குல தெய்வத்தை தரிசிக்க திரையரங்கு பக்கம் படையெடுக்கிறார்கள் . இடைவெளி இல்லாமல் திரைப்படங்கள் வாரந்தோறும் திரை அரங்கினை அலங்கரிப்பது இந்த உலகிலே எங்கள் கலியுக தெய்வம் ஒருவர் தான் .
ஒரு பக்கம் தேர்தல் ஆணையம் தலைவரின் சுவர் சித்திரங்களை மறைக்கிறது ஒரு பக்கம் மாற்று கட்சியனர் தலைவரின் இரட்டை இலை சின்னத்தை மறைக்கவேண்டும் என்று நீதி மன்றத்தில் முறைஇடுகிறது . உலகிலே இவர் ஒருவர்க்கு மட்டும் தான் இருக்கும்போதும் சரி உடலால் மறைந்தபோதும் சரி எத்தனை எதிர்ப்புகள் அனைத்தையும் பொடி பொடியாக்கி மக்கள் மனங்களில் நிரந்தர சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் எங்கள் வள்ளல் வேந்தனின் திரைகாவியம் ஆயிரத்தில் ஒருவன் மீண்டும் ஒரு வசூல் சரித்திரத்தை எழுதும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .
http://www.youtube.com/watch?v=QyJXd_XZ4OA (thanks sailesh sir)
:2thumbsup::2thumbsup::2thumbsup::2thumbsup:
:clap::clap::clap::clap:
:
சென்னை மகாலட்சுமியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாரம்
தினசரி 3 காட்சிகள் -ஒரு வார வசூல் ரூ.1.05,000/- ஈடில்லா சாதனை.
தகவல் அளித்தவர்: திரு.எஸ்.ராஜ்குமார் அவர்கள் (இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு தலைவர் ) அரங்க மேலாளரிடம் கேட்டறிந்து..
ஆர். லோகநாதன்.[/QUOTE]
http://i60.tinypic.com/mbijra.jpg
MSG FROM MR.R.SARAVANAN, MADURAI
மதுரை நகரில் - மாட்டுக்காரவேலன்
திருச்சி நகரில் - நீரும்நெருப்பும்
இந்த வார மக்கள் திலகத்தின் படங்கள் . விரைவில் அடிமைப்பெண் கோவையிலும் ஆசைமுகம் நெல்லை
நகரில் வர உள்ளதாக தகவல் தந்த ரவிச்சந்திரன் சார் அவர்களுக்கு நன்றி .
மக்கள் திலகம் திரியில் 1300 பதிவுகள் வழங்கிய இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் .
வேங்கையன் பயணம் மீண்டும் கொங்கு மண்டலத்தில் தகவல் தந்த ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றிகள் கோடி
http://www.youtube.com/watch?v=p_taRRAbz6o
http://i60.tinypic.com/2v32e4g.jpg
THANKS TO MR.R.SARAVANAN, MADURAI
http://i58.tinypic.com/wbtqc9.jpg
THANKS TO MR.R.SARAVANAN, MADURAI
Attachment 3172 in madurai edition