வெள்ளி முதல் (20/01/2017) சென்னை மகாலட்சுமியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நீதிக்கு பின் பாசம் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/2wmp02c.jpg
Printable View
வெள்ளி முதல் (20/01/2017) சென்னை மகாலட்சுமியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நீதிக்கு பின் பாசம் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i68.tinypic.com/2wmp02c.jpg
என்றும் திரை உலக, அரசியல் உலக சக்கரவர்த்தி ஆக இறைவன், இறைவி ---ஆணையால் திகழும் நமது மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களின் பெருமைமிகு நூற்றாண்டு விழா வைபவங்களோடு நடைபெறும் நிகழ்வுகள் நம் எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கிறது...இந்த சமயத்தில் ஒரு சிலருக்கு தாம் எண்ணியது நிகழாமல் மன சோர்வுடன் பிதற்றி கொண்டிருப்பது நாம் அறியாமல் இல்லைதான்...ஆனாலும் நாம் அதற்கு என்ன செய்ய இயலும் ? நமது பாதை மாசற்ற சாதனை, சரித்திர சகாப்த பாதை...வேறு எவராலும் நினைத்து கூட பார்க்க இயலாது!!!
நக்கீரன் வார இதழ் -20/01/2017
http://i67.tinypic.com/zocqj6.jpg
தமிழ் இந்து -21/01/2017
http://i65.tinypic.com/2eaqff7.jpg