நான் கொடுத்ததை திருப்பி கொடுத்தா
முத்தமா கொடு அதா மொத்தமா கொடு
சின்ன கண்மணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நான் கொடுத்ததை திருப்பி கொடுத்தா
முத்தமா கொடு அதா மொத்தமா கொடு
சின்ன கண்மணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்
மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நாளும் படித்தேன்
அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது
இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத்
Sent from my SM-N770F using Tapatalk
உன்னாலே பெண்ணானேன்
எப்படி என தெரியல
விலகி இருந்திட கூடுமோ
பழகும் வேளையிலே
விவரம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பருவம் தெரியாம மழையும் பொழிந்ஜாச்சு
விவரம் தெரியாம மனசும் நனன்ஜாச்சு
Sent from my SM-N770F using Tapatalk
கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு அங்கே
முழுக்க முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு
உன் முக்காட்டை நீக்கு தலை ஈரத்தை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பால் கொடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மணத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்த்தை உண்மை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கலையோடு கலந்தது உண்மை நான் கலையோடு கலந்தது உண்மை
கற்புக் கனலோடு பிறந்த என் தமிழாளும் பெண்மை