புது மலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து
புது கவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து
Printable View
புது மலர் தொட்டு செல்லும் காற்றை நிறுத்து
புது கவி பாடி செல்லும் ஆற்றை நிறுத்து
தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ? விட்டு விட்டு தூவும் தூறல் வெள்ளமாக
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
பொங்கி வரும் சின்னஞ்சிறு உள்ளங்களில்
என்ன கனவோ எண்ணங்களில் என்ன சுவையோ
சின்னஞ்சிறு பூவே
உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே
உன்னைத் தொட்ட இன்று
என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்து
தள்ளித் தள்ளி போவதென்ன நீதி
உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி
ஆனா உண்மையில மெழுகுவர்த்தி
மெழுகுவர்த்தி எரிகின்றது
எதிர் காலம் தெரிகின்றது
புதிய பாதை வருகின்றது
புகழாரம் தருகின்றது
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும் தலைவி பார்வை போதும்
போதும் உந்தன் ஜாலமே புரியுதே உன் வேஷமே ஊமையான பெண்களுக்கே ப்ரேமை உள்ளம்
உள்ளம் தேடாதே என்று சொல்லுதே
என்ன சொன்னாலும் கண் தேடுதே
என்னை அறியாமலே ஒண்ணும் புரியாமலே
நெஞ்சம் ஆடுதே பாடுதே