Last night...Jr.Radhika visits Jr.Radhika.
Sr's d-i-l doesn't get along with Jr.
When Sr. asks her d-i-l to prepare breakfast for Jr., she says she is out of ingredients.
idlli maavu theerndhu pOchchu (poignant flute BGM) :rotfl:
Printable View
Last night...Jr.Radhika visits Jr.Radhika.
Sr's d-i-l doesn't get along with Jr.
When Sr. asks her d-i-l to prepare breakfast for Jr., she says she is out of ingredients.
idlli maavu theerndhu pOchchu (poignant flute BGM) :rotfl:
:lol:Quote:
Originally Posted by Prabhu Ram
:lol:Quote:
Originally Posted by Prabhu Ram
நன்றி: தினதந்திQuote:
நல்லவர்கள் ஜெயிப்பார்கள்
"ஒரு தாய்க்கும், மகளுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் உணர்வுபூர்வமான போராட்டத்தை படம்பிடித்துக் காட்டி வரும் "அரசி'' தொடர், சன் டிவியில் 550 எபிசோடுகளைக் கடந்திருக்கிறது..
எப்போதும் கெட்டவர்கள் ஜெயித்துக்கொண்டே இருக்கிறார்கள் என்று நினைக்கும் நேயர்களுக்கு நல்ல தம்பியின் கைது ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. நல்லதம்பி கைதான பிறகுவிளைவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க, மறுபக்கம் சரோஜினி எந்த கெட்டவரிடமும் சிக்கிக் கொள்ளாமல், செல்வியின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்ததன் மூலம் நல்லவர்கள் தான் வாழ்வில் ஜெயிக்கிறார்கள் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.
இந்த பரபரப்பான சம்பவங்களுக்கு நடுவே அரசி மூலம் அரசாங்கத்திடம் சரணடைந்த தீவிரவாதிகளுக்கு பொதுமன்னிப்பு கிடைத்ததா... அல்லது புதிய சிக்கல் அதில் முளைத்ததா போன்றவற்றிற்கும் விரைவில் `அரசி' தொடரில் விடை கிடைக்கும்'' என்கிறார், தொடரின் கிரியேட்டிவ் ஹெட் ராதிகா சரத்குமார்.
அவர் மேலும் கூறும்போது, `அரசி' புதிய பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு குடும்பத் தொடர். பொது வாழ்க்கை, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை என இரண்டு தரப்பிலும் `அரசி' கதாபாத்திரம் கோலோச்சுவதைக் காண முடியும். `அரசி'க்கு நெருக்கடி தரக்கூடிய விதத்தில் சில புதிய கேரக்டர்களும் தொடரில் இனி இடம் பெறப்போகிறார்கள். இவர்கள் இன்றைய உலகப் பொருளாதார சரிவில் சிக்கிக் கொண்ட நிஜ கதாபாத்திரங்களின் குணாதிசயத்துடன் அட்டகாசமாகப் பொருந்தி வருவர். இப்படி, சுவாரஸ்யமான புது கேரக்டர்களின் வரவால் `அரசி' இன்னும் மெருகேறி, கூடுதல் பொலிவுடன் வலம் வருவாள்!'' என்கிறார்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு `அரசி'யை காணலாம்.
கதை: ஆர்.ராதிகா சரத்குமார். திரைக்கதை: ராஜ்பிரபு. வசனம்: லியாகத் அலிகான். இயக்கம்: பாலாஜி யாதவ்.
புதிய திருப்பங்களுடன் `அரசி'
ராடான் நிறுவனம் தயாரிப்பில் ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ``அரசி'' தொடர், சன் டிவியில் 605 எபிசோடுகளைக் கடந்திருக்கிறது.
இனிவரும் எபிசோடுகளில் மதுரை திலகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாளவிகாவுக்கு பதிலாக சுதாசந்திரன் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ராடானின் தயாரிப்பில் ``அண்ணாமலை'' ``செல்வி'' போன்ற புகழ்பெற்ற தொடர்களை இயக்கி வந்த சுந்தர் கே.விஜயன் தொடர்ந்து `அரசி'யின் இயக்குனராகியிருக்கிறார். ஆகவே புதுப்புது திருப்பங்களும், வித்தியாசமான காட்சிகளும் தொடரில் இடம் பெறவிருக்கின்றன என்கிறார் தொடரின் `ஹெட் ஆப் கிரியேட்டிவ்' ஆர்.ராதிகா சரத்குமார்.
சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு அரசியை காணலாம்.
கதை:ஆர்.ராதிகா சரத்குமார், திரைக்கதை: ராஜ்பிரபு. வசனம்: லியாகத் அலிகான். ஒளிப்பதிவு: பொன்ஸ் சந்திரா. இயக்கம்: சுந்தர் கே.விஜயன்.
They changed the actors who played Uday and Selvarani. I really liked the actors who played them, especially Selvarani. That actress perfect for the character, the new replacement doesn't seem to fill her shoes. Also what was the actors name who played Uday, I don't think I ever seen him any other serials.
earlier
[html:8cdcf92e5e]http://clubclassmodels.com/images/jo...njith/pic1.gif[/html:8cdcf92e5e]
Uthay --> John Ranjith
[html:8cdcf92e5e]http://img405.imageshack.us/i/arasi3df2.png[/html:8cdcf92e5e]
Selvarani --> Archana
Now
Uthay--> Sathees
Selvarani ?
Thank you aanaa.
`அரசி'
ராடானின் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் `அரசி' யதார்த்தமான கதையமைப்பு, இயல்பான பாத்திரப்படைப்புடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
செல்வி சரோஜினியைத் தேடுவது ஒரு பக்கம். அரசிக்கு ஜி.ஜே.வின் மீது சந்தேகம் ஏற்பட்டு சரோஜினியை நெருங்குவது மறுபக்கம். தன் கணவன் தான் இதற்கு காரணம் என்று தெரியவந்தால் செல்வி எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? அம்மாவிற்காக உறவுகளிடம் தனக்கு ஏற்படும் அவமானங்களை எல்லாம் பொறுத்துக்கொள்ளும் செல்வி, கணவனால் ஏற்படப் போகும் அவமானத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள்?
ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்துவந்த பாண்டியன், தன் மருமகள் தான் செழியனின் மரணத்திற்கு காரணம் என்று தெரிந்து மருமகளைக் காப்பாற்ற தன் நேர்மையிலிருந்து தடம் புரளுகிறார். அரசியிடம் பொய் சாட்சி தயார் செய்து மருமகளை காப்பாற்றும்படி கெஞ்ச, அதை ஏற்க மறுக்கிறார் அரசி. பாண்டியன் தன் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள இனி அரசியை எப்படி பழிவாங்கப் போகிறார்?
மதுரை திலகா இதுவரை வெளியிலிருந்து மறைமுகமாக அரசியை எதிர்த்து வந்தவள். இனி அரசியை எதிர்க்க நேரடியாக, சிங்கத்தின் குகைக்குள்ளேயே வந்து விடுகிறாள்! அவளாள் அரசிக்கு நேரப்போகும் பிரச்சினைகள், போராட்டங்கள், என்னென்ன?
குடும்பத்திலும் சரி, கடமையிலும் சரி, எப்படிப்பட்ட போராட்டங்கள் வந்தாலும் தனித்து நின்று ஜெயிப்பதுதான் அரசியின் வெற்றிப்பின்னணி. நாலாபுறமும் பிரச்சினைகள் சூழ்ந்தாலும் நடுங்காத அரசி. தன்னைச்சுற்றிலும் பின்னப்பட்டிருக்கும் சதிவலைகளை எப்படி முறியடிக்கிறாள் என்பதை வரும் வாரங்களில் காணலாம் என்கிறார், ராடன் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் ஹெட் கிரியேட்டிவ்சுமான ஆர்.ராதிகா சரத்குமார்.
கதை: ஆர்.ராதிகா சரத்குமார். திரைக்கதை: ராஜ்பிரபு. வசனம்: லியாகத் அலிகான். ஒளிப்பதிவு: பொன்ஸ்.சந்திரா. இயக்கம்: சுந்தர் கே.விஜயன்.
சென்ற வாரம் ஜெயா டி.வி.யின் 'திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கதாசிரியரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம் பங்கேற்றபோது,அவரைப்பற்றி பிரபலங்கள் பலரும் இடையிடையே பேசினார்கள். அவர்களில் ஒருவர் வந்து தன் 'அப்பா' பஞ்சு அருணாச்சலத்தைப்பற்றி பேசியதைப் பார்த்து ஆச்சரியம். பேசியவர் வேறு யாரும் அல்ல. நடிகர் சுப்புதான். (என்னது?. சுப்பு, பஞ்சு சார் மகனா?) சுப்பு யாருன்னு நமக்குத்தெரியும், சாட்சாத் 'நல்லதம்பி'தான்.
பஞ்சுவே சொன்னார்... 'அவனை சுப்புன்னா உங்களுக்குத்தெரியாது. நல்லதம்பின்னாதான் தெரியும்' என்றார்.
ஆனால் பரிதாபம், சுப்புவை இனி அரசியில் நாம் பார்க்க முடியாது. நேற்றைய எபிசோட்டில் நல்லதம்பியை டி.ஐ.ஜி.செந்தமிழரசி சுட்டுக்கொன்று விட்டார். நல்ல உயரமும், கம்பீரக்குரலும் கொண்ட நல்லதம்பி இனி மிஸ்ஸிங்.