இளைய திலகம் பிரபுவின் திரையுலக சாதனைகள், பட விவரங்கள் பற்றிய புதிய இணையதளம், www.ilaiyathilagamprabhu.com, துவங்கப் பட்டுள்ளது. தற்போதைக்கு முகப்பு மட்டும் மிக மிக விரைவில் முழு அளவில் வடிவம் பெறும்.
தங்கள் கருத்துக்களை எதிர் நோக்கும்
ராகவேந்திரன்
Printable View
இளைய திலகம் பிரபுவின் திரையுலக சாதனைகள், பட விவரங்கள் பற்றிய புதிய இணையதளம், www.ilaiyathilagamprabhu.com, துவங்கப் பட்டுள்ளது. தற்போதைக்கு முகப்பு மட்டும் மிக மிக விரைவில் முழு அளவில் வடிவம் பெறும்.
தங்கள் கருத்துக்களை எதிர் நோக்கும்
ராகவேந்திரன்
only regret of not having watched Ayan is Prabhu.......heard its one of his best :) ......there are some movies which can be viewed solely for Prabhu's sake....cant wait to see him in Ashokavanam 8-)Quote:
Originally Posted by groucho070
:yes:Quote:
Originally Posted by MADDY
No, not his best. But well used. Ayan has lots of other things going for it if you have not seen the Bourne movies and the recent OO7 flick.Quote:
Originally Posted by MADDY
Frankly I feel his role would be small...hopefully is important too, ala Mithun in Guru.Quote:
Originally Posted by MADDY
Charismatic :yes:
Affable 8-)
Underrated :huh:
A person with more than 100 films under his belt. Not sure why he is underrated. While he was gaining some pounds, he was losing his place here.. Its for obvious reasons that during the reign of Kamal and Rajini that any other person who made it big to the industry could go unnoticed.
But again, he is having a wonderful second innings now and we hope he will continue this and act as a father to Diya, daughter of Surya :)
looks like he is there in ASAL too...
mail'la vandha stils rendula ivarum irundharu
Wishing a VERY HAPPY BIRTHDAY to ILAYA THILAGAM.
(30/12/2009)
டிசம்பர் 31 அன்று பிறந்தநாள் காணும்
சூரக்கோட்டை சிங்கக்குட்டிக்கு
ராஜா வீட்டுக் கன்னுக்குட்டிக்கு
அன்னை இல்லத்தின் ராஜகுமாரனுக்கு, சின்னவருக்கு
தமிழ் திரையுலகின் இளைய திலகத்திற்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
இது போல் மேலும் பல சிறந்த பிறந்த நாட்கள் உங்களுக்கு அமையட்டும்.
அன்புடன்
இன்று பிறந்த நாள் காணும் இளைய திலகம் பிரபு அவர்களுக்கு நமது நடிகர் திலகம் இணைய தளம் மற்றும் பிரபு இணைய தளம் சார்பிலும் மற்றும் என் தனிப்பட்ட சார்பிலும் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
ராகவேந்திரன்
Belated Birthday to Ilaya Tilagam Prabhu Ganesan. Hope you take care of your health and continue with your new avatar as character artiste (whatever it means) and come out with gems :D