any updates here..
Printable View
any updates here..
http://www.hindu.com/fr/2009/04/24/s...2450530200.htm
A spiritual quest and identity search
நீலகண்டன் அசோக் ஒரு மன நோயாளி எனவும் அவனுக்கு அவசியம் சிகிச்சை தேவை எனவும் கூறி மன நிபுணரிடம் appointment வாங்கியுள்ளார்.
எப்படியும் அசோக்கை கூட்டி வரும்படி தகப்பனாரிடம் சொல்லியும் உள்ளார்.
அசோக் தனக்குக் ஒன்றுமே இல்லை யென்று கூ றி போக மறுத்துவிடுகின்றான்.
சமையல் மாமியிடம்
சாமியுடன் நீங்கள் பேசுவதில்லையா?
அதே மதிரித்தான் நானும் பசுமாட்டுடன் பேசினேன் எனவிளக்கமும் கொடுக்கின்றான்.
பகவதர் சொன்னால் கேட்பான் என நினத்து
அவரிடம் உதவி கேட்டால் அவரோ மறுத்துவிடுகிறார்.
நளினியும் பாகவதரைச் சந்தித்து உதவி கேட்க அவரோ தீர்மானமாக மறுக்கின்றார்.
கோபமாக வீட்டுக்கு வந்த மனைவி தன் ஆத்திரத்தை - இயலாமையை கணவனிடம் கொட்டித் தீர்க்கின்றாள்.
:bow: :ty: Aana for the updates.
I have missed the last few episodes :(
:roll:
I am back from next week. I shall try watching all missed episodes ( from internet) and update posts at my own leisure.
expecting with your own wordsQuote:
Originally Posted by Shakthiprabha
welcome back
:ty: aana!
Jist
___
Completed till april 15th
April:
16th show was not there
17th need to be updated
18th 19th no show
20, 21, 22, 23, 24, to be updated
25, 26 no show
27, 28, 29, 30, 1 to be updated
May :
2, 3 no show
//SP,
angha CC la sarna theedikittu irukkaru..inga enna panriinga?//
இடைப் பட்ட காலத்தில் நடந்த கதையின் பால் அறவே கவனம் விடுத்து, சிந்தனைகளும், ஆன்ம விளக்கங்களும், புராண இதிஹாச கதைகளை மட்டுமே பூர்த்தி செய்கிறேன்.