Originally Posted by
rajaramsgi
எனக்கு தெரிந்து இது போல் ஒரு தேஜஸ் மிக சில மகான்களுக்கு மட்டுமே இருந்திருக்கிறது.
எண்ணங்கள் வெளிபாடு முகத்தில் தெரியும் என்பார்கள்.
உள்ளத்தில் வெறும் கோவில் மட்டும் இல்லை, கடவுள் இருக்கும் இடமாக வைத்து இருப்பவர்கள்
முகத்தில் மட்டுமே அமைதியும், பிரகாசமும் தெரியும்.
கை எடுத்து கும்பிட வைக்கும் எதுவுமே கடவுளுக்கு சமம்.
மீண்டும் மீண்டும் அந்த வீடியோ பாருங்கள், நான் சொல்வது என்னவென்று புரியும்.
நான் பார்க்கும் பொது எனக்கு உடல் சிலிர்த்தது. இதயம் நிறைந்து, கண்ணீர் வந்தது.
கை எடுத்து கும்பிட்டேன்.