Kathakali Movie New Poster
http://www.nikkilcinema.com/site/wp-...New-Poster.jpg
Printable View
Kathakali Movie New Poster
http://www.nikkilcinema.com/site/wp-...New-Poster.jpg
கிருஸ்துமஸ் தினத்தில் இசைவிருந்து வைக்கும் நான்கு படங்கள் !
கிருஸ்துமஸ் தினத்தன்று பல படங்கள் ரிலீஸாகவிருக்கும் நிலையில் நான்கு பெரிய பட்ஜெட் படங்களின் இசையும் வெளியாகவிருக்கிறது.
1. இளையராஜாவின் இசையில் வெளியாகவிருக்கும் 1000வது படமே தாரைதப்பட்டை. பாலா இயக்கியிருக்கும் இப்படத்தில் சசிக்குமார், வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். கரகாட்டக் கலையை மையப்படுத்திய கதைத்தளம் கொண்ட இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருகிறது.
2. உதயநிதி, எமிஜாக்ஸன் நடிப்பில் உருவாகிவரும் படம் கெத்து. மான்கராத்தே படத்தை தொடர்ந்து திருக்குமரன் இயக்கிவரும் இரண்டாவது படம் இது. இசை ஹாரிஸ்ஜெயராஜ்.
3.பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால், கேத்ரின் தெரஸா, ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் படமே கதகளி. விஷால் ஃபிலிம் பேக்ட்ரி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசை ஹிப்ஹாப் தமிழன் ஆதி. விஷாலின் ஆம்பள படத்தின் மூலமாகவே ஆதி இசையமைப்பளாராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகிவரும் படமே அரண்மனை 2. சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கும் இசை ஹிப்ஹாப் தமிழன் ஆதி.
ஒரே நாளில் இசை வெளியிடும் இந்த நான்கு படங்களில் மூன்று படங்கள் பொங்கலில் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
SA Chandrasekhar’s Nayyapudai Movie First Look Poster. Directed by Vijaya Kiran and Produced by Kalaipuli S Thanu. Music by Taj Noor.
http://moviegalleri.net/wp-content/u...ook_Poster.jpg
Tracklist Today !
https://pbs.twimg.com/media/CWrAiloVEAAkg7d.jpg
FROM JAN 1st 2016
http://tamil.thehindu.com/multimedia...m_2666670f.jpg
Kathakali Official Trailer - Vishal, Catherine Tresa | Pandiraj | Hip Hop Tamizha
https://www.youtube.com/watch?v=3nqLMhPUAbQ
Kathakali, an amazing Trailer. Catherine's face in the glass window pane is wonderful. Adhi's music is fresh with an exceptional whistle intro, and then the Kathakali Mix around @1m 'Ethirigal Thalai AruTHOM' is catchy. Interesting to see Pandiraj filming such outstanding (lighting during night scenes) visuals.
All the best to the team.
Kanithan Official Teaser
https://www.youtube.com/watch?v=fjx-43ZFT1k
அழகு குட்டி செல்லம்
https://www.youtube.com/watch?v=ErJyLi_DqxI
தாரை தப்பட்டை டீஸர்
https://www.youtube.com/watch?v=lZSILtCD7No
The First look of actor /director THAMBI RAMAIAH's son UMAPATHY "Adhagappattathu Magajanangalay
https://pbs.twimg.com/media/CXDHP62UoAAq39-.jpg
Thanks balajee for update all the new trailer n poster... It's make me easy to check :thumbsup:
Thodarettam unggal sevai :)
Vaa Machaney Video Teaser || Irudhi Suttru || R. Madhavan, Ritika Singh
https://www.youtube.com/watch?time_continue=7&v=AaBMT6ikqXo
Hero Intro Theme Song | Thaarai Thappattai | Ilaiyaraaja | Bala | M.Sasikumar | Varalaxmi
https://www.youtube.com/watch?v=yGD3SWv2BLc
https://pbs.twimg.com/media/CXJbfsKU0AATufw.jpg:large
https://pbs.twimg.com/media/CXJbf1HUsAAQEAX.jpg:large
https://pbs.twimg.com/media/CXJbf_8UAAAvdJu.jpg:large
Same feeling boss-u. Intha maari mudi/thadi vachi irrukuravangalluku puriyum atha maintain pandrathu evalavu kashtam nu. Next Trip, droping to '7 Kundala Vada' or at 'Arohara', pothum da saamy.
Mirudhan Trailer Announcement
https://pbs.twimg.com/media/CXI3SppVAAAbiGt.jpg
சுந்தர்.சி யின் அரண்மனை 2 பட டிரெய்லர் வீடியோ!
https://www.youtube.com/watch?v=OSH18HWQZRw
Posted Today, 09:00 PM
http://image.noelshack.com/fichiers/...15-posters.jpg
From January 1st 2016
https://pbs.twimg.com/media/CXUOq_3UoAA2nNK.jpg
புத்தாண்டில் எட்டுப்படங்கள், தமிழ்சினிமாவின் அதிரடிப்பாய்ச்சல்
2016ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதி வெள்ளிக்கிழமை வருவதால் பல படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் புத்தாண்டிற்கு தமிழில் எட்டுப் படங்கள் வெளியாகவிருக்கின்றன.
• நீயா நானா ஆண்டனி தயாரிப்பில் “அழகுகுட்டிச்செல்லம்”
• சந்தானம் நடிப்பில் “வாலிபராஜா”
• செல்வராகவன் எழுத்தில், கீதா செல்வராகவன் இயக்கும் “மாலைநேரத்துமயக்கம்”
• சிம்ரன் நடிப்பில் “கரையோரம்”
• சமுத்திரக்கனி, சக்தி நடிப்பில் “தற்காப்பு”
• “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”
• “கோடைமழை”
•“பேய்கள் ஜாக்கிரதை”
உள்ளிட்ட எட்டுப் படங்கள் ரீலீஸாகவிருக்கின்றன. பொங்கல்வரை ஓடினால் போதும் என்கிற மனநிலையுடன் இவ்வளவு படங்களும் வெளியாகின்றன என்று சொல்கிறார்கள்.
கடந்தவாரம், சூர்யா நடிப்பில் வெளியான “பசங்க2”, ஜெயம்ரவி மற்றும் த்ரிஷா நடித்த “பூலோகம்”, ஆகிய இரு படங்களுமே ஹிட் அடித்த நிலையில் ஜனவரி 1ல் வெளியாகும் படங்களுக்கு போட்டியாக இருக்கும் சூழ்நிலையும் நிலவிவருகிறது.
அதுமட்டுமின்றி பொங்கல் நாளில்
• பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடிக்கும் “தாரைதப்பட்டை”
• விஷால் நடிப்பில் “கதகளி”
• உதயநிதி, எமி நடிக்கும் “கெத்து”, மற்றும்
• சிவகார்த்திகேயன் நடிப்பில் “ரஜினிமுருகன்”
உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Irandu Manam Vendum | Official Trailer | Pradeep Sundar, Vel Murugan
https://www.youtube.com/watch?v=KU8rC4ourqk
Miruthan Trailer
https://www.youtube.com/watch?v=g18Dn4-cdnw
Bhoologam Boxing Zombies ! I like Security Zombie, Councillor Zombie, TanTex banian Zombie, 'P.Vasu White & White Side Kick' Zombie and rest of regional folks => Ooty Zombies !
Rajinimurugan - Official Trailer 2 | Sivakarthikeyan, Soori, Keerthi | D. Imman
https://www.youtube.com/watch?v=78wspkukj-U
Aarathu Sinam Teaser
https://www.youtube.com/watch?v=f75FLEjzxW8
All the best to Aishwarya Rajesh, Arulnithi, Arivazhagan & Team.
Veera Sivaji Mudhal Parvai
https://pbs.twimg.com/media/CXhnqWgUkAASi_7.jpg:large
https://pbs.twimg.com/media/CXhnqTrUMAADy2g.jpg:large
Thaarai Thappattai Official Theatrical Trailer 2016
https://www.youtube.com/watch?v=J-dUvUFD-aA