marakka mudiyuma ..... mattukkaaravelanai ......
http://i41.tinypic.com/30i8gfb.jpg
http://youtu.be/A7tBBUwZ5Ss
Printable View
marakka mudiyuma ..... mattukkaaravelanai ......
http://i41.tinypic.com/30i8gfb.jpg
http://youtu.be/A7tBBUwZ5Ss
இனிய நண்பர் ரூப் சார்
உலகம் சுற்றும் வாலிபன் வெளிநாட்டு படப்பிடிப்பு தேதிகள் பற்றிய தகவல்கள்
அருமை .
உங்களுடன் பகிர்ந்து கொள்ள எனது அந்த நாள் நினைவுகள்
மக்கள் திலகம் அவர்கள் உலகம் சுற்றும் வாலிபன் வெளிநாட்டு படப்பிடிப்பை
முடித்து விட்டு பிற்பகல் சென்னை -மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து
மக்கள் வெள்ளத்தில் நீந்தி சைதாபேட்டை காவிரி சிலை அருகில் வந்த போது
நாங்கள் எஸ் .எஸ் .எல் .சி மாடல் ஹை ஸ்கூல் மாணவர்கள் சார்பாக
மக்கள் திலகத்திற்கு மாலை அணிவித்து கை கொடுத்து எங்களது வணக்கத்தை
தெரிவித்தோம்.
மக்கள் திலகம் அவர்களும் சிரித்தபடியே எங்களுக்கு கை கொடுத்து , விடை
பெற்று சென்றார் .
அந்த நேரத்தில் சைதை - நூர்ஜஹான் அரங்கில் மக்கள் திலகத்தின் ''எங்கள்
தங்கம் ''படம் 5 வது வாரமாக ஓடிக்கொண்டிருந்தது .
மக்கள் திலகத்தை நேரில் பார்த்து மாலை அணிவித்து கை கொடுத்து மகிழ்ந்து
அன்று மாலை நண்பர்கள் அனைவரும் நூர்ஜஹான் அரங்கில் ''எங்கள் தங்கம் ''
படம் பார்த்து இரட்டை சந்தோஷம் அடைந்த பொன்னான நாள் அது ,
மக்கள் திலகத்தை நேரில் சந்தித்த இனிய நினைவகளை அசை போட வைத்த ரூப் சார் ... நன்றி
http://i44.tinypic.com/s6st44.jpg
KUMARIKOTAM-1971
எழில் வேந்தன் எம்ஜிஆர் அவர்களின் நினைத்ததை முடிப்பவன் புதுச்சேரி நியூ டோன் திரையரங்கில் வெற்றி நடை போடுகிறது...
அழகன் அழகன் பேரழகன்..
அள்ளி மலராடும் ஆணழகன்..
என்ற பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் நம் தெய்வத்தின் திருவுரு தாங்கிய வண்ண சுவரொட்டிகள் உங்கள் பார்வைக்கு...
http://i42.tinypic.com/ndq2c6.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலக பக்தர்களுக்கு ஒரு நற் செய்தி ....
வெள்ளி முதல் சென்னை நியூ ப்ரோட்வே திரை அரங்கில் மூன்று காட்சிகள் - என்றும் அழியா காவியம் "அலிபாபாவும் 40 திருடர்களும் "
http://www.youtube.com/watch?v=MBepNZJjK-4
Thanks for the information 360 sir
about a 40 in mt-mgr -5.
Let me add a few takes on the making of Ulagam Sutrum Vaaliban.
This was the first ever Tamil film shooting from India in Malaysia. It was just a shot of the Kuala Lumpur International Airport (then based in Subang, a small town north-west of Kuala Lumpur) where MGR and Manjula appear. It was inserted in the song 'Lily Malaraukku Kondaattam'.
Ulagam Sutrum Vaaliban was partly financed by the late Tan Sri Runme Shaw, a Chinese Singaporean based in Hong Kong who was considered as one of the richest magnate of Asia at that time. MGR was financially constrained to go ahead with this ambitious project and through an inter-mediary Tan Sri Runme Shaw, the owner of several cinema theatres in Malaysia, Singapore, Brunei and Hong Kong, was approached. He agreed to finance it provided he was given the distribution rights to this part of the world. So, after resolving the finance issue especially at a time when the Indian Government was stringent with foreign exchange was a big relief to MGR.
Tan Sri Runme Shaw should know better. Most of MGR movies released through his company. Shaw Brothers, were gross money earners especially 'Nadodi Mannan'. There was also another competitor, the Cathay Organisation, which used to screen MGR films too. The Rolls Royce which was provided to MGR during his stay in Singapore and Malaysia was provided by him. It was also widely believed that he defrayed the hotel accommodation costs in Singapore and Hong Kong.
While the shooting was in progress Jayalalitha made an impromptu call in Singapore to show her displeasure. That is another story all together.
ரவிச்சந்திரன் சார்,
நக்கீரன் கட்டுரை தொகுப்புக்கு நன்றி.
http://www.youtube.com/watch?v=7E8Sk...15FDCD5617F2A7
MGR in filmfare function
இனிய நண்பர் திரு ஜெய்
அபூர்வமான வீடியோ - மிகவும் அரிய் காட்சிகள் . பதிவிட்டமைக்கு நன்றி .
திரு சைலேஷ்
வெளிவராத மக்கள் திலகத்தின் பட விளம்பரங்கள் அருமை .
1963ல் துவங்கிய ஸ்ரீதரின் ''அன்று சிந்திய ரத்தம் '' படம் ஆரம்ப நிலயிலே நின்று விட்டாலும் பின்னர் 1974ல்
மக்கள் திலகம் - ஸ்ரீதர் கூட்டணியில் ''உரிமைக்குரல் ''
ஒரு மாபெரும் சகாப்தம் படைத்தது .
http://i39.tinypic.com/97tvv8.jpg
இன்றைய சிந்தனை பாடல்
எத்தனை கருத்துள்ள பாடல்
வாழ்வியல் தத்துவம்
எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோர்க்கும்
http://youtu.be/8mojYKUy6ws
சைலேஷ் பாபு ஸார்,
மக்கள் திலகத்தின் வெளி வராத திரைப்படங்களின் விளம்பரங்கள் அருமை.
இன்றைய ஹிந்து நாளிதழ் சென்னை பதிப்பில், திரு.M G R அவர்களின் மெய்காப்பாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் நினைவலைகள் திருமதி மாலதி ரங்கராஜன் அவர்கள் பேட்டிகண்டு பதிவுசெய்து வந்துள்ளது.
பக்தர்கள் அனைவரின் பார்வைக்கும் இங்கே --
http://www.thehindu.com/todays-paper...cle4795939.ece
சன் லைப் தொலைக்காட்சியில் நேற்றிரவு 7 மணிக்கு
நான் ஏன் பிறந்தேன்
தற்போது முரசு டிவியில்
நீதிக்குத் தலைவணங்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது
இந்த இனிய நாள் மறக்க முடியாத நாள் .
9.6.1972
மக்கள் திலகத்தின் நடிப்பில் வெளிவந்த '' நான் ஏன் பிறந்தேன் ''
வெளியான நாள் .
மக்கள் திலகம் குடும்ப தலைவராக , பொறுப்புள்ள அதிகாரியாக
திறம் பட நடித்த படம் .
அமைதியான நடிப்பு . இனிமையான பாடல்கள் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படம் .
41 ஆண்டுகள் முன்பு வந்த படம் இன்று பார்த்தாலும்
புத்தம் புது படம் போல் ஜொலிக்கிறது .
நம் ''கோபால் '' மக்கள் திலகத்தை பற்றி கூறும் *அருமையான காட்சி *காணீர்*
http://youtu.be/4kpxYK-dxNo
https://www.youtube.com/watch?v=QdC5hpVbTNM
MADURAYAI MEETA SUNDARA PANDIAN - 4
https://www.youtube.com/watch?v=lL03o4TvxZs
MADURAYAI MEETA SUNDARA PANDIAN - 5
நான் ஏன் பிறந்தேன் திரைப்படம் வெளியாகி இன்று 41வது வருடம்.
http://i125.photobucket.com/albums/p...ps5a654d47.jpg