Hi Raj! :)
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி
Printable View
Hi Raj! :)
நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி
manidhan enbavan dheivam aagalaam
vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam
Vaazhaipola thannai thandhu thyaagi aagalaam
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டுப்பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
anbuLLa aththaan vaNakkam ungaL
aayizhai koNdaaL mayakkam
அத்தானின் நெஞ்சுக்குள்ளே டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
ammaavukku manasukkuLLe aasaiyaale tak tak tak
adhu adikkira adiyum thudikkira thudiyum kaadhule ketkudhu tak tak tak
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதைக் கேட்டு
காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்
அதன் நாதம் நானாவேன்
kaadhal siragai kaatrinil virithu vaana veedhiyil parakkavaa
KaNNil niraindha kaNavanin maarbil......
கண்ணுக்குள்ளே யாரோ
நெஞ்சமெல்லாம் நானோ
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே
konjam sindhikkaNum ange ninnukkaNum
Sollaamae purinjikkaNum.....
அங்கே மரம் ஒண்ணு வச்சாளே வீதிக்கின்னு விட்டாளே
ஊருக்கும் அப்பால யாருக்கும் சம்மந்தம் இல்லாமே
ஊருக்கும் வெட்கமில்லை இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை இதிலே அவளுக்கு வெட்கமென்ன
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ணமயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது
மல்லிகைப் பூ ஜாதி ரோஜா, முல்லைப் பூவும் வேணுமா
தொட்டாலும் கை மணக்கும் பூவும், பட்டான ரோஜா பூவும், கதம்பம் வேணுமா
simple Vinayaga Chathrthi dinner....
https://scontent-kut2-1.xx.fbcdn.net...e5&oe=5A2EAEB7
Hi NOV! :)
What is the dip? Veg kurma?
பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்
பூமியில் சொர்க்கம் வந்து மணவறை அமைக்கும்
எதிர்பார்த்தேன் இந்த வனம் நந்தவனம் இனிமேல்
Yes Priya, aloo paratha with chickpea kurma.... had a heavy lunch, so this is enough...
மணமகளே உன் மணவறை கோலம்
நாளை வருகின்றது மாலை விழுகின்றது கன்னி கழிகின்றது
Are you following Vijay TV's bigg boss?
உன்னை அழைத்தது கண்
உறவை நினைத்தது பெண்
enna ippadi kEttuteenga? I am the Brigadier-General of Oviya Army Malaysian Chapter :rotfl3:
but honestly speaking, after she left, the show is becoming boring... I am no longer watching it live and wait for the delayed telecast
கண் காணும் மின்னல் தானோ காதல் கலை தானோ
என் வானின் அன்பு கீத ரூபம் நீயோ
இன்பம் காண்பேனே காணாத இன்பம் காண்பேனே
Well Oviya annoyed the hell out of Arav which annoyed me a lot. She was an idiot to fall in love with a stranger on a reality game show. She could have easily swiped off the title by not getting involved with personal matter!
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண இன்பம்
She is young - falling in love defies logic and is not bound by common sense.
The idiot Aarav played with her feelings (remember the innum konja neram irundhaal thaan enna song he was singing?)
He also kissed her several times, but behaved indifferent in front of others - the poor girl thought that it was part of a drama he was playing and she really believed that he loved her sincerely.
Wait till he gets out, he will be smacked by the Oviya army! :rant:
You didn't make it, did you?
I believe that Arav realized that Oviya was getting popular. He must have used 'falling in love' as a strategic move to get rid of her. After all this is a game show you know. BTW, I like Arav and his smart play! :)
மேகமே தூதாக வா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்ட வா இளமை முந்தானையை
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
இன்பம் எங்கே என்னை அங்கே அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்
எங்கே எங்கே சுகம் எங்கே
ஒரே கேள்வி நெஞ்சோடு தான்
இங்கே இங்கே எல்லாம் இங்கே
துணை நீ வா என்னோடு தான்
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
மழலை போல தமிழில் பேசி மயங்க வைத்தாயே
நான் மயங்கும் போது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே
நானே நானா யாரோ தானோ
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத் தானே மறந்தேனே
மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையை தொட்டு
அள்ளி அள்ளி அணைக்க தாவுவேன், நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே உலகாண்ட புலவர் தமிழ் போலே
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
தடைகள் தோன்றும் போதும்
தலைவி பார்வை போதும்
பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா
பேசாத கண்ணும் பேசுமா, பெண் வேண்டுமா, பார்வை போதுமா
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப்பாடல் விழி பாட
விழிகளில் ஒரு வானவில் இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை மழை வெயில் தரும்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
என் வாழ்வில் புது பாதை கண்டேன்
ஏதும் தோன்றாமல் தடுமாறி நின்றேன்
Sent from my SM-G935F using Tapatalk