http://i65.tinypic.com/io3n5u.jpg
http://i68.tinypic.com/14niolg.jpg
Printable View
முக்கிய அறிவிப்பு........ கேரளா வடவனூரில் உள்ள புரட்சித்தலைவரின் இல்லத்தை பல லட்சங்கள் செலவு செய்து புனரமைப்பு மேற்கொண்ட தனி மனிதராம் மரியாதைகுரிய மனிதநேயர் அண்ணன் சைதை. சா. துரைசாமி அவர்களால் மீண்டும் புதுப்பொழிவு பெறுகிறது. நடைப்பெறுகின்ற. 2019 பிப்ரவரி மாதம் 26ம் தேதி செவ்வாய்கிழமை காலை 11.00.மணியளவில் மாண்புமிகு கேரள ஆளுனர் அவர்களால் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படுகிறது என்ற விழா செய்தியை புரட்சித்தலைவரின் அபிமானிகளுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். தலைவரின் அன்புள்ளங்கள் இவ்விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவும். அன்புடன் உரிமைக்குரல் ராஜு........ Thanks wa., Friends...
இன்று முதல் (8/2/19) சென்னை பாலாஜியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "தனிப்பிறவி " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/2i7uxeb.jpg
தில்லுக்கு துட்டு 2
______________________
நன்றாக சிரித்து விட்டு
வரலாம் சந்தானத்தின் உழைப்பு வீண் போகவில்லை நடனம் சண்டைகாட்சிகளில் மெனக்கெடுவது தெரிகிறது
மொட்டை ராஜேந்திரன்
நகைச்சுவையில் கவனம் ஈர்க்கிறார்
கதாநாயகி ஷிர்தா வந்து போகிறார் .
இயக்கம் : ராம் பாலா .
குறிப்பு : மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் மக்களுக்கு வாரி வாரி வழங்கிய உண்மையான வள்ளல் எம் ஜி ஆர் தான் என்று குறிப்பிட்ட திரு சந்தானம் அவர்களுக்கு நன்றி !...
Thanks wa.,
வைஸ்யா திருமண மண்டபத்தில் புகைப்பட கண்காட்சி
http://i66.tinypic.com/whmrup.jpg
நாளை நமதே எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம், பெங்களூரு அமைப்பின் தலைவர் திரு.எம்.ஜி.ஆர். மணி வெளியிட்ட காலண்டர் பக்தர்களின் கரங்களில் தவழும் காட்சி .
http://i67.tinypic.com/n4a1ah.jpg
#பொழைக்கத்தெரியாத #எம்ஜிஆர்
லாயிட்ஸ் ரோடு தாய்வீட்டில் ஒரு நாள் எம்ஜிஆரை, பெரியவர் ஒருவர் காணவந்தார். எம்ஜிஆர் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்... அப்பெரியவர் எம்ஜிஆருடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்து பிறகு கிளம்பிவிட்டார்...
அப்பெரியவர் தான் "#ஜெனோவா" திரைப்பட இயக்குனர் திரு.நாகூர்...
அன்றிரவு எம்ஜி.சக்ரபாணி, எம்ஜிஆரிடம் "ராமச்சந்திரா, நாகூர் உன்ன வந்து பாத்துட்டுப்போனாரா? எதுக்காக..? அவரு நேத்து என்னே பாத்தபோது 'ஜெனோவா' படத்துக்கு அவரு கேட்ட கால்ஷீட்டுக்கு மேலே ஒண்ணரை பங்கு கொடுத்தாச்சு. இப்ப இருக்கிற உன் மார்க்கெட் சம்பளத்தையும் கொடுக்க ஒத்துக்கிட்டார்...அதன் பிறகும் ஏன் உன்னை வந்து பார்த்தார்...? இப்படி கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினார்.
அதற்கு எம்ஜிஆரின் நெகிழ்ச்சியான பதில் :
அண்ணா...! அவங்களுக்குப் படம் எடுக்கத் தெரியும், பிஸினஸ் தெரியாது. வித்த விலையைவிட செலவு ஜாஸ்தி ஆயிடுச்சு...டெக்னீஷியன்ஸ் எல்லாம் பிஸினஸ்மேன் ஆகிடமுடியாது...போதாகுறைக்கு அவர் மகள் இறந்ததுல மனசு உடைஞ்சு போயிட்டார். பாவம் அந்தப் பெரியவர் அழுதுட்டாரரு, என்னால தாங்கமுடியல..."
அதற்கு சக்ரபாணி, "அப்ப அவர் கொடுக்குற பணத்தை வாங்கினாப் போதும்னு முடிவு பண்ணிட்ட, அப்படித்தானே ???? "
"இல்லண்ணா...#அவர் #கொடுக்கவேண்டிய #இருபதாயிரத்தையும் #வேண்டாம்னுட்டேன்...#படத்தை #முடிச்சுத்தரேன் கவலைப்படாதீங்கன்னுட்டேன்" என்றார் எம்ஜிஆர் கூலாக...
அதற்கு சக்ரபாணி, "நீ சொல்றது சரிதான், இருந்தாலும் சம்பாதிக்கிற நேரத்துல தானப்பா சம்பாதிக்க முடியும்...? இப்படியே போனா நம்ம குடும்ப நிலைமை என்னாவது? நம்ம குடும்பநிலை உனக்குத் தெரியாதா? "
அதற்கு எம்ஜிஆர்,
"போவுது அண்ணா, பணத்தை விட மனுஷங்க பெரிசு. அவங்க நம்ம மேல வெச்சுருக்கிற அன்புக்கும், மதிப்புக்கும், நா செஞ்சது ஒண்ணும் பெரிசில்ல...
மேலும் "நாளைங்கிறது நம்பளோடது கிடையாது...அது கடவுளோடது...விடுங்கண்ணா " ன்னு சொன்னார்.
....
என்ன செய்ய #பெரியவருக்கு #வீட்டுக்கவலை...#சின்னவருக்கு #ஊர்க்கவலை...... Thanks wa.,
தமிழக அரசியல் வார இதழ் -13/02//19
http://i64.tinypic.com/28tl195.jpg
http://i66.tinypic.com/jj4oox.jpg
http://i67.tinypic.com/b7ck5x.jpg
http://i64.tinypic.com/2icbhit.jpg
சேலம் அம்மாபேட்டையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு பாலபிஷேகம் / பன்னீர் அபிஷேகம்
அருகில் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்ட காட்சி .
http://i63.tinypic.com/o9lled.jpg
http://i64.tinypic.com/rlz5lu.jpg
http://i65.tinypic.com/w8b14g.jpg
http://i66.tinypic.com/k06fpj.jpg
சேலம் அம்மாபேட்டையில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமி மாலை அணிவித்த போது
அருகில் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்ட காட்சி .
http://i63.tinypic.com/ixvxvk.jpg
http://i67.tinypic.com/nqsmfb.jpg
மதியம் 12 மணியளவில் சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள்,மற்றும் அன்னதானம் நடைபெற்றது .
பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .
http://i68.tinypic.com/1zfppn6.jpg
http://i68.tinypic.com/bh118o.jpg
http://i65.tinypic.com/2hyhsfs.jpg
http://i68.tinypic.com/14lihwz.jpg
மாலையில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்டம்
http://i68.tinypic.com/1z2ovbm.jpg
http://i64.tinypic.com/2wrgqk7.jpg
http://i67.tinypic.com/nl27ar.jpg
http://i64.tinypic.com/167qys8.jpg
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகிகள் திரு.பாண்டியராஜ் , திரு.முருகன் , திரு லோகநாதன் ஆகியோருக்கு பொன்னாடை
அணிவிக்கும் காட்சிகள் .
http://i66.tinypic.com/2luqdjk.jpg
http://i64.tinypic.com/9jp05t.jpg
http://i68.tinypic.com/16a6vxv.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடி யவர்களின் புகைப்படங்கள் தொகுப்பு
http://i68.tinypic.com/2viqjyf.jpg
http://i68.tinypic.com/2m2jqdl.jpg
http://i67.tinypic.com/mwyu4i.jpg
http://i67.tinypic.com/30s8wpl.jpg
http://i63.tinypic.com/259j2vd.jpg
http://i64.tinypic.com/9knfw2.jpg
உடைஅலங்கார நிபுணர் திரு.எம்.ஏ.முத்து , பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா, திரு.பி.எஸ். ராஜு (உரிமைக்குரல் ) ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் .வழங்குபவர்கள் திரு.குமார், திரு.மாணிக்கம் , சேலம் (விழா அமைப்பாளர்கள் )
http://i65.tinypic.com/282ncba.jpg
http://i67.tinypic.com/24mwe4y.jpg
http://i68.tinypic.com/4jrr49.jpg
சேலம் முக்கிய பிரமுகர் திரு.நெத்திமேடு க. முத்து அவர்களுக்கு
பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் .வழங்குபவர்கள் திரு.குமார், திரு.மாணிக்கம் , சேலம் (விழா அமைப்பாளர்கள் )
http://i65.tinypic.com/2q34uux.jpg
திருச்சி பிரதான சாலையில் அமைந்துள்ள பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பொன்விழா வளைவு, சேலம்
http://i64.tinypic.com/30aymx3.jpg
திருச்சி பிரதான சாலையில் அமைந்துள்ள பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். உருவச்சிலை , குகை,சேலம்
http://i68.tinypic.com/330aayo.jpg