இசை போல கலை இல்லையே
அதில் எனக்கின்று நிகர் இல்லையே
இசையா மனமும் என் இசையால் இசையும்
அசையா நிலமும் என் இசையால் அசையும்
ராகங்கள் பாவங்கள் யாரும் கேளுங்கள்
நாடெங்கும் வீடென்று யார் தான் கூறுங்கள்
இசை போல கலை இல்லையே
அதில் எனக்கின்று நிகர் இல்லையே...
Printable View
இசை போல கலை இல்லையே
அதில் எனக்கின்று நிகர் இல்லையே
இசையா மனமும் என் இசையால் இசையும்
அசையா நிலமும் என் இசையால் அசையும்
ராகங்கள் பாவங்கள் யாரும் கேளுங்கள்
நாடெங்கும் வீடென்று யார் தான் கூறுங்கள்
இசை போல கலை இல்லையே
அதில் எனக்கின்று நிகர் இல்லையே...
kalaiye en vaazhkkaiyin dhisai maatrinaai
nee illaiye naan illaiye
vaNakkam RD ! :)
நீ என்பதே நான் தானடி
நான் என்பதே நாம் தானடி
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வணக்கம் ராஜ்! :)
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள்
நீ காண வேண்டும்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும்
நானாக வேண்டும்
நானாக வேண்டும்...
Thank you PP; you saved my song! :) I was responding to Raj's song because I didn't see your song! It takes me a long time to write in Tamil and then post the songs! :)
PP is நான் பேச நினைப்பதெல்லாம்...
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
Hi, vElan! :)
நடந்த கதையை சொல்ல
நான் நடந்து வந்தேன் மெல்ல
கேட்கும் உள்ளம் எங்கே
கலங்கும் நெஞ்சம் இங்கே...
Hello RD, how are you?
மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன்
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
சொல்லச் சொல்ல இனிக்குதடா…
https://www.youtube.com/watch?v=hk1phz3sOwo
https://www.youtube.com/watch?v=xQdBpnT_QaA
Where's everyone???
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இன்று நேற்று நாளை யாவும்
கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே
மண்ணிலெங்கும் வாழ்கிறேன்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்கணும்
ஆடி பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவிப்போம்
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி போனதாலே அபிநயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அபிநயம் காட்டு நடைப் போட்டு
அபிநயம் காட்டு நடைப் போட்டு
இளையவள் இசைக்க எனை நீ ஜெயிக்க
Sent from my SM-N770F using Tapatalk
நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையா அது இல்லாததுபோல்
இருக்குது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
naatakame indha ulagam aaduvadho bommalaattam
inba thunbam maari maari....
இன்பம் யாவுமே துன்பம் ஆகுமே
இதுதான் வாழ்வின் அனுபவமே...
அனுபவம் புதுமை
அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத
பொல்லாத எண்ணங்களே
Sent from my SM-N770F using Tapatalk
பொல்லாத பூமி
பொலிபோடும் ஆள
முன்னால போனா
வெட்டாதோ கால
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆள பிறந்த மகராசா மகராசா
என் கண்ணின் மணி நீ கண்ணுறங்கவே
(ம்ம்ம்ம்....ஆள...அர்த்தம் வேறானாலும் வார்த்தை அதே! ஓகே!)
மணியே மணிக்குயிலே
மாலையிளம் கதிரழகே
கொடியே கொடிமலரே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளிப்படைத்த பார்வை வேண்டும்
வேண்டும் வேண்டும் உங்கள் உறவு
வெண் பனி தென்றல் உள்ள வரையில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உங்கள் கைகள் உயரட்டும்
உலகம் அதிலே உருளட்டும்
சிங்கம் போல வீரம் நிறைந்த
தீரர்களே தோழர்களே தோழர்களே
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிகரம் தொடு சிகரம் தொடு சிகரம் தொடு சிகரம் தொடு
எதுவும் முடியும் என்றே சிகரம் தொடு
வெற்றி என்பது ஒன்றே சிகரம் தொடு
ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தெய்வமென்று போற்றுவோம் அன்னை இதயமாக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குலம் தரும் செல்வம் தந்திடும்
அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும்
நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
Sent from my SM-N770F using Tapatalk
எல்லாம் இன்ப மயம் புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இயற்கை அன்னை தந்ததெல்லாம்
எல்லோர்க்கும் சொந்தமடா
எனது உனது என்பதெல்லாம்
இடையில் மாறும் பந்தமடா
Sent from my SM-N770F using Tapatalk
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk