Oops!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
Oops!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரமில்லடி ராஜாத்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சக்கரைக்கட்டி ராஜாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி
தோழா தோழா தோள் கொடு
கொஞ்சம் சாஞ்சுக்கணும்
நட்ப பத்தி நாமும் பேசி*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே
சாராயத்தில் ஏது போதை
அந்த புள்ள பாத்தா சட்டுன்னு தான் மாறும் பாதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும்
யாரோ உண்மை அறிவார்
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிரிப்பு பாதி அழுகை பாதி
சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
Sent from my SM-N770F using Tapatalk
சாதிமல்லிப் பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி
அவ்வளவு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மச்சி எங்களுக்கு எல்லாம்
ஒரு லவ்வு தான்
பிரச்சனனு வந்துப்புட்டா
அவ்வளவு தான்
சின்ன பசங்க நாங்க
ரொம்ப நல்ல பசங்க
Sent from my SM-N770F using Tapatalk
ஹே சிங்கிள் பசங்க இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மானம் வாங்கத்தான் வந்திருக்கோம் வந்திருக்கோம்
போடி வாயத்தான் பொத்திவப்போம் பொத்திவப்போம்
ஆனாலும் கத்துவேன் அடங்காம சுத்துவேன்
ஊரெல்லாம் உன்னததான் பழிக்கும்
Sent from my SM-N770F using Tapatalk
சந்திரனும் சூரியனும்
கண்ணிரெண்டில் சிரிக்கும்
புது சித்திரமே உன்னழகு
வானவில்லை பழிக்கும்
நீ சொல்லும் வார்த்தை
எங்கள் பூபாள ராகம்...
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
Sent from my SM-N770F using Tapatalk
Clue please!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாழ் or நாள் both OK
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு பெண்ணிடம் உள்ளது பொறுப்பு
அத நம்பிட வந்திடும் சிறப்பு
பணிவா நீ இருந்தாலே கிடையாது சேதாரமே
உலக வாயாடி ஒதுங்கி நீ போடி
வாயாடி பெத்த புள்ள
வரப்போறா நெல்லப் போல
யார் இவ யார் இவ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி
யார் காட்டுச் சிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ
இடி இடிப்பாளோ
இன்னொருத்தி நிகராகுமோ
இடி இடித்தால் மழையாகுமோ
பேதைப் பெண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
உண்மை சொன்னால் நேசிப்பாயா
மஞ்சத்தின் மேல் மன்னிபாயா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
கனவே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
வாலறுந்து நூலறுந்து போன இடம் தெரியல
இந்த வேலையத்த மச்சான் வெறும் காகித பட்டம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடி பட்டம் தேடி பார்த்து விதைக்கணும் கண்ணையா
ஏறு பூட்டும் ஏழை கூட்டம் வாழனும் சின்னையா
Sent from my SM-N770F using Tapatalk
கால மகள் கண் திறப்பாள் சின்னையா நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா நாலு பக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அக்கம் பக்கம் யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்
அந்தி பகல்
Sent from my SM-N770F using Tapatalk
பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன் அவன் இரவிலே வருவதாக ஒருத்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகி ஒருத்தி இளநீ விக்கிறா
கொழும்பு வீதியிலே
அருகில் ஒருத்தன் உருகி நிக்கிறான்
குமரி அழகிலே
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
naan enna sollivitten nee yen mayangugiraai
un sammadham ketten yen thalai
தலையைக் குனியும் தாமரையே
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
en netri meedhu un vervai sindhi
eerathile
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இளமையில் புரியாது முதுமையில் முடியாது
இன்பத்திற்கு ஏங்காத இளமையும் இங்கேது
காலம் போடுது கோலங்களே
என் குத்தமா உன் குத்தமா
யார நானும் குத்தம் சொல்ல
உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இல்லை இல்லை சொல்ல
ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத்
தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோா் ஜென்மம்
Sent from my SM-N770F using Tapatalk
சண்டி ராணியே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுபட்டு நீ இந்த ஊரு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk