சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
மங்காத பொன்னே
மங்காத பொன்னே உன் வாய் முத்தம் ஒன்றாலே
மாறாத இன்பங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
சிங்கார கண்ணே உன் தேனூறும் சொல்லாலே தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
மங்காத பொன்னே
மங்காத பொன்னே உன் வாய் முத்தம் ஒன்றாலே
மாறாத இன்பங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ
கொஞ்சும் புறாவே
Sent from my CPH2371 using Tapatalk
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும்
இன்பம் பொங்குது தன்னாலே
ஆசை பொங்குது பால் போலே அவன் அனல் போல் பார்க்கும் பார்வையிலே
Sent from my CPH2371 using Tapatalk
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
போற்றிப் பாடடி பொண்ணே
தேவர் காலடி மண்ணே
Sent from my CPH2371 using Tapatalk
தாய் மண்ணே வணக்கம் தாய் மண்ணே வணக்கம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வண்ண வண்ண கனவுகள் கருவுக்குள் வளர்த்தாய்
வந்து மண்ணில் பிறந்ததும் மலர்களை கொடுத்தாய்
எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை
Sent from my CPH2371 using Tapatalk
நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் நீ வர வேண்டும்
உன் நினைவில் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை
Sent from my CPH2371 using Tapatalk
அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்
மலரே மலரே ஆராதனை செய்கிறேன்
காதலால் காவல் செய்வேன்
கண்மணி உன்னை தீண்டும்
காற்றுக்கும் வேலி செய்வேன்
ஆயிரம் தடை
Sent from my CPH2371 using Tapatalk
நீயே ஒளி நீதான் வழி ஓயாதினி ஒடம்பே
நீயே தடை நீயே விடை சூடாக்கிடு நரம்பே
உடல் என்ன
உயிர் என்ன உறவென்ன
உலகென்ன விதியென்ன
விடையென்ன மனமே
Sent from my CPH2371 using Tapatalk
துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே சோகம் பொல்லாதே
அணையும் காற்றில் அகல் விளக்கேற்றி மறைப்பதில் பயனுண்டோ
விண்மீன்கள் சேர்த்து வைத்து
வீட்டில் விளக்கேற்றி வைப்பாள்
தாயை போல பாசம்
Sent from my CPH2371 using Tapatalk
இங்கு நாம் காணும் பாசம் எல்லாமே வேஷம்
ஆட்டமா பட்டமா பார்த்துக்கோ
வேஷம் ஆரம்பம்
கூட்டமா கும்பலா சேர்த்துகோ
போடு டம் டம் டம்
பார்த்தா நான் தாத்தா தான்
படிப்பேன்
Sent from my CPH2371 using Tapatalk
நாடோடிப் பாட்டுகள் நான் படிப்பேன்
பாட்டாலே நாட்டையும் நான் புடிப்பேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானில மீதினில் யாரெதிர் வருவார்
Sent from my CPH2371 using Tapatalk
நானன்றி யார் வருவார்
இள நங்கை உன்னை வேறு யார் தொடுவார்
உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது
Sent from my CPH2371 using Tapatalk
உனக்கா தெரியாது நிலவே உனக்கா தெரியாது
ஊர்வலம் வரவும் ஆவலைத் தரவும்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க
Sent from my CPH2371 using Tapatalk
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல் வான் மழை போல் சிறந்து என்றும் வாழ்க
சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு
Sent from my CPH2371 using Tapatalk
உன் அழகுக்கு தாய் பொறுப்பு அறிவுக்கு தமிழ் பொறுப்பு
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்.
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
Sent from my CPH2371 using Tapatalk
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா நீயும்
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
Sent from my CPH2371 using Tapatalk
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
கண்ணில்*என்ன*கார்காலம்
கன்னங்களில்*நீர்க்கோலம்
மனமே*நினைவே*மறந்து*விடு
துணை*நான்*அழகே*துயரம்
Sent from my CPH2371 using Tapatalk
பாசம் கொள்வது பாவம் பழகி பிரிவது துயரம்
ஆசை வைத்தால் அது மோசம் அன்பு வைத்தால் அது துன்பம்
நீயே நீயே ஆசை
தந்து போனாய் ஏனோ
ஏனோ மோசம் செய்து
போனாய் உன்னை இன்று
காதலித்த சாபம்
Sent from my CPH2371 using Tapatalk
பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பிவிட்டாய்
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி
Sent from my CPH2371 using Tapatalk
நந்தவனத்தில் வந்த குயிலே
எந்தன் மனத்தில் நின்ற மயிலே
வாடி பைங்கிளி அனுபவி
ஏண்டி சிவந்தது பூவிழி
பெண்ணல்ல
பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள்
ரோசாப்பூ கண்ணல்ல
கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ
Sent from my CPH2371 using Tapatalk
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே