சோழாரே சொ சொ ழாரே
காதல் செய்தால் மோட்சம் ழாரே
பூக்கள் போடும் கோஷம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ
Printable View
சோழாரே சொ சொ ழாரே
காதல் செய்தால் மோட்சம் ழாரே
பூக்கள் போடும் கோஷம் ழாரே
சொ சொ ழாரே சொ சொ
கொட்டு மேளம்
கொட்டி வெச்சு
கூட்டத்தோட
கோஷம் போட்டு
மால போடு
மால போடு
அண்ணனுக்கு
ஆண்டாளுக்கு பெருமாள் துணை
பார்வதி-க்கு சிவனார் துணை
...
நம்ப அண்ணனுக்கு யார் துணை
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கு வாழணும்
சோலை வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலதான் காலம் முழுக்க சிந்து
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்
பாட்டு படிக்கும் குயிலே. ஆமாம் ஆமாம். உன் பாட்ட நிப்பாட்டு ஒயிலே
சக்கு சக்கு வத்திக்குச்சி
சடுன்னுத்தான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே
சிக்கு சிக்கு சிக்கிக்கிச்சு
சின்ன பொண்ணு சொக்கிக்கிச்சு மயிலே மயிலே
அரும்பு மீச முறுக்காதே
தடுக்காதே என்னை தடுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முறுக்காதே சும்மா முறுக்காதே
முனிவரை போலவே வேசம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
இங்கே யாரார்க்கு என்ன வேஷமோ யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது மெய் என்று மேனியை யார் சொன்னது
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல்
ஒல்லி ஒல்லி இடுப்பே ஒட்டியாணம் எதுக்கு
ஒத்த விரல் மோதிரம் போதுமடி அதுக்கு
சிக்கி முக்கி நெருப்பே கிட்ட வாரதெதுக்கு
சுண்டி விட்டா போதும் பத்திகுமே இடுப்பு
செஞ்சு வச்ச இடுப்பு…
சின்னஞ்சிறு மடிப்பு…
என் மனச எடை
அக்கடான்னு நாங்க உடை போட்டா துக்கடான்னு நீங்க எடை போட்டா
தடா உனக்கு தடா
Adamantடா நாங்க நடை போட்டா தடை போட நீங்க governmentடா
தடா உனக்கு தடா
டாடி மம்மி வீட்டில் இல்லை
தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
ஹேய் மைதானம்
நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்
ஏன் வாழ தோணும்
ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே
ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக் கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சிக்குள்ளே
ஓ ராத்திரி
நேரத்தில் ராக்ஷச
பேய்களின் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார் ஆத்திரம்
கொண்டது அதிசய பிராணிகள்
ஸ்டார்வார்ஸ் நெருங்கி
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் முருகா
கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்…
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்…
அது கல்லின் தோல்வியா இல்லை…
உளியின் வெற்றியா…
யாா் சொல்வதோ… யாா் சொல்வதோ…
பதில்
விடை கேட்டேன் கேள்வி தந்தாய்
இது புதிரான புதிர் அல்லவா
கேள்விக்குள்ளே பதில் தேடு
அது சுவையான சுவை அல்லவா
பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு
முதல்வனே என்னைக் கண் பாராய்
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
ஓ காதல் பஞ்சம்
மாரி மழை பெய்யாதோ மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ சனங்க
கூடி சனங்க இருக்கையிலே சோடிப் பொண்ணுங்க சிரிக்கையிலே ஆடி அடங்கி
ஆறு கரையில் அடங்கி நடந்திடில் காடு வளம் பெறலாம் தினம்
நல்ல நெறி கண்டு பிள்ளை வளர்ந்திடில் நாடும் நலம் பெறலாம்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யார்யாரோ வந்து பாராட்ட
கல்யாணம் இன்னும் ஆகாத வேளை
கை மீது பிள்ளை தீராத தொல்லை
தாலாட்டச் சொன்னால் பாட்டொன்று சொல்வேன்
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு
சீர் கொண்டு வா வெண் மேகமே இது இனிய வசந்த காலம் இலைகளில் இளமை துளிரும் கோலம் இதுவே இனி என்றும் நிரந்தரம்
ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம்
காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்
வராது வந்த நாயகன்
ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்
நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன்
கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி
புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
புன்னகை மின்னிடும் அரசி
நல்ல புண்ணியம்
ஏாி நீரில் நீந்தும் ஈரமான முல்லையே மீன்கள் செய்த புண்ணியம் ஆண்கள்
மண்மீது ஆண்கள் பெண்களிடம் ஊமைகளா
முள்மீது காயும் துணிகலென பந்தங்களா
துணை வந்ததே ஏனோ வினை
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நான் வருவேன் மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன் உயிரால் தொடுவேன்
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையா
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
புதையல்
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம்
ஒரு புறம் உன்னைக் கண்டால்
கோபுர கலசம்
மறுப்புறம் பார்க்கும் போது
மேனகை
நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி
ஏன் சார் புதுசோ ஈரெட்டு வயசோ
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவமேது வயதோ பதினெட்டு..ஓஹோ..ஓஹோ