HINDI காம சூத்ரா இயக்குநர் மீது செர்லின் சோப்ரா பாலியல் புகார்
Printable View
Mankatha - Thuppakki trailer mix....Editing is nice ...... Vera thread la share panna sandai start aayidumonu bayam
http://www.youtube.com/watch?v=OtBFp...ature=youtu.be
மக்களுக்காகப் படமெடுத்தால் மானநஷ்ட வழக்கு போடுகிறார்கள்! - புது இயக்குநர் குமுறல் 'மக்களுக்காகப் படமெடுத்தால் மானநஷ்ட வழக்கு போடுகிறார்கள்' என்று படவிழாவில் புலம்பினார் புதிய இயக்குநர் மனுக் கண்ணன்.மனுஸ்ரீபிலிம் இண்டர் நேஷனல் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மனுக் கண்ணன் இயக்கியுள்ள படம் 'அங்குசம்'.தகவல் உரிமைச் சட்டம் பற்றிய பின்னணியில் உருவாகியுள்ள கதை இது.இப்படத்தின் பத்திரிகை, ஊடகங்களின் சந்திப்பு ஆர்கேவி ஸ்டுடியோவில் பேசிய மனுக்கண்ணன் கூறுகையில், "இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் தாமதமாக வந்ததற்குக் காரணம் இந்தப்படம் தொடர்பான வழக்கிற்காக நீதிமன்றம் சென்று வந்ததே.இந்தப்படம் rti எனப்படும் தகவல் உரிமைச்சட்டம்( right to information ) பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் சரியான படம். இதற்காக பல தடைகளை எதிர் கொண்டு வருகிறேன்.இது ஒரு நியாயமானபடம். இந்த தகவல் உரிமைச்சட்டம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தேவையான சட்டம். ஆனால் மக்கள் அதுபற்றிய விழிப்பில்லாமல் இருக்கின்றனர். மக்களுக்காகப் படமெடுத்தால் மான நஷ்ட வழக்கு போடுகிறார்கள். முதல்வர் பெயருக்கு களங்கம் செய்ததாகஎன் மீது போடப்பட்டுள்ள வழக்கு போலியானது. அது தவறான வழக்குப் பதிவாகும்.. ஒன்று மட்டும் புரிகிறது அரசு வழக்கறிஞருக்குத் தமிழ் தெரியவில்லை. நான் முதல்வர் பற்றி படத்தில் உயர்வாகத்தான் காட்டியுள்ளேன். தவறாக எதையும் சொல்ல வில்லை. இதை 20 முறை படம் பார்த்த பலரும் தமிழக அரசின் படங்களுக்கான தேர்வுக்குழுவிலுள்ள சங்கர் கணேஷ் உள்பட அனைவரும் ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள். என் மனைவி நான் சினிமா டைரக்டர் ஆனதற்குத் திட்டுகிறார். 'இன்ஜினியராக இருந்தீர்கள் பெருமையாக இருந்தது. மேனேஜராக இருந்தீர்கள் பெருமையாக இருந்தது. டைரக்டர் என்பது கேவலமாக இருக்கிறது.'என்று திட்டுகிறார். .இந்தப் படம் வெற்றியோ தோல்வியோ, நான் கவலைப்பட மாட்டேன். மீண்டும் வெளிநாடு செல்வேன். சம்பாதித்து மறுபடியும் வந்து மக்கள் படம் எடுப்பேன்," என்றார்.
After claming that Thalaivaa was a record breaking movie, Vijay has compensated around 5C for the loss suffered.
இயக்குநருக்கு சர்ப்ரைஸ் பரிசு தந்த உதயநிதி!
http://cinema.vikatan.com/uploaded/IKK_Stills_(22).jpgசசிகுமார், லட்சுமி மேனன், சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் 'சுந்தரபாண்டியன்' படத்தை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன்.
அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'இது கதிர்வேலன் காதல்' படத்தை இயக்கினார்.
உதயநிதி , நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடித்த ’இது கதிர்வேலன் காதல்’ படம் காதலர் தினமான பிப்ரவரி 14ஆல் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயநிதிக்கு படத்தைப் போட்டுக் காண்பித்து இருக்கிறார் இயக்குநர்.
படத்தின் அவுட்புட் பார்த்துவிட்டு படம் நன்றாக வந்திருப்பதாக பிரபாகரனைப் பாராட்டிய உதயநிதி, அவருக்கு இன்னோவா காரைப் பரிசாக அளித்தார்.
பிரபாகரனின் அடுத்த படத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே தயாரிக்கிறது
சோனமுத்தா இதுவும் போச்சா..... :(
https://pbs.twimg.com/media/Bft5TOYCMAA0cuG.jpg:large
Shocked to hear this :shock:
Islam Conversion Issue: Yuvan Shankar Raja Quits Twitter After Getting Abused Posted by: Ramchander Published: Wednesday, February 12, 2014, 14:32 [IST] Yuvan Shankar Raja has quit Twitter after being abused by his followers. The music director's post on his decision to follow Islam has not gone well with a section of his fans. Their negative feedback has made the Illayaraaja's son to bid goodbye to the social networking site. He had announced last Sunday (February 9) that he was following the Islam on Twitter. His statement had surprised many. While it did not have an impact on the majority of his fans, a section of followers opposed his decision to convert to the Islam religion. His faith and belief were questioned and was abused by them. Yuvan Shankar Raja posted, "I follow Islam and I'm proud about it. Alhamdhulillah." It is believed that the music director has been missing his mother, who passed away in 2011. During this time, the music director, who wanted to find peace and return to his normal stage, met a spiritual guru from Islam. Though nobody knows what exactly happened between the two, Yuvan decided to convert to one of the biggest religion in the world. Instantly, there were speculations that his decision was not approved by their family.
Read more at: http://entertainment.oneindia.in/tam...ed-131902.html
Religious COVERSION SEASON ---------குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய டி ராஜேந்தர்
மூன்று முகம் ரீமேக்கில் கார்த்தி, தமன்னா!
விஷ்ணுவர்தன் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார்.அதற்கடுத்து ஒரு ரீமேக் படம் இயக்குகிறார். அந்தப் படம் ரஜினி நடித்த 'மூன்று முகம்'. இதில் கார்த்தி நடிக்கிறார்.
கார்த்தி ரஜினி படங்களை ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
'பாட்ஷா' படத்தை ரீமேக் செய்தால் நடிக்கத் தயார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தார்.
'மூன்று முகம்' படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயரான 'அலெக்ஸ் பாண்டியன்' என்பதைத் தன் படத்துக்கான டைட்டில் ஆக்கினார்.
இப்போது 'மூன்று முகம்' ரீமேக்கில் நடிக்கிறார். ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார்.
'பையா', 'சிறுத்தை' படங்களில் கார்த்தி - தமன்னாவின் கெமிஸ்ட்ரி பெரிதாகப் பேசப்பட்டது.அந்த இரண்டு படங்களும் ஹிட்டானது.
அந்த ஹிட் சென்டிமென்ட் இந்தப் படத்திலும் தொடர்கிறது
நிமிர்ந்து நில் இன்று வெளியாகவில்லை... ஜெயம் ரவியால் சிக்கல்!
இன்று வெளியாகவிருந்த நிமிர்ந்து நில் படம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுவிட்டது.ஜெயம் ரவி, அமலா பால் நடிப்பில், சமுத்திரக் கனி இயக்கத்தில் உருவான படம் நிமிர்ந்து நில். கே எஸ் சீனிவாசன் தனது வாசன் விசுவல்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.இந்தப் படம் இன்று உலகமெங்கும் வெளியாவதாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, தியேட்டர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுவிட்டது.நிமிர்ந்து நில் இந்த நிலையில் படம் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது.ஜெயம் ரவிக்கு சம்பள பாக்கிஜெயம் ரவிக்கு இன்னும் சம்பளம் செட்டில் செய்ய வேண்டியிருப்பதால், அதைத் தரும்வரை படத்தை வெளியிடக் கூடாது என அவர் கடிதம் கொடுத்துவிட்டதால் படம் வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த படம் நிமிர்ந்து நில். தமிழ் சினிமா இப்போதுள்ள மோசமான சூழலில் இதுபோல படங்கள் கடைசி நேரத்தில் ரத்தாவது அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
40 Tamil movies enter 61st National Awards
http://www.sify.com/movies/40-tamil-...mjKeiibda.html
^ Shocking... Hope he comes out of it and make good money in the future.
Cinemavikatan
உலகின் தலைசிறந்த 25 இசை அமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா..!
’tasteofcinema’ என்கிற இணையதளத்தில் 25 தலைசிறந்த திரைப்பட இசை அமைப்பாளர்களை பட்டியலிட்டுள்ளது. அதில் தமிழகத்தின் இளையராஜா 9வது இடத்தில் இடம்பெற்றுள்ளார். இந்தியாவில் இருந்து இடம்பெற்ற ஒரே இசையமைப்பாளரும் இவரே..
விவரங்களுக்கு.. http://www.tasteofcinema.com/2014/th...ema-history/2/
dnt knw wher to post..
http://cinemalead.com/slide-show-id-...-films1645.htm
TOP HEROES AND THEIR DROPPED FILMS
'ஆரண்யகாண்டம்' தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படம்!
'ஆரண்யகாண்டம்' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் தியாகராஜன் குமாரராஜா. பல ரசிகர்களையும், விருதுகளையும் ஒரு சேரக் குவித்தது இப்படம். இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.
அதற்குப் பிறகு, தமிழில் கிட்டத்தட்ட மூன்று வருடமாக படம் ஏதும் இயக்காமல் இருந்தார் குமாரராஜா.
தற்போது, மீண்டும் தமிழில் படம் இயக்க களமிறங்கி இருக்கிறார். அதுவும் இவர் இயக்கப்போவது பிரபல மலையாள நாயகன் ஒருவரை.
'அன்னாயும் ரசூலும்', '5 சுந்தரிகள்', 'நார்த் 24காதம்', '22ஃபீமேல் கோட்டையம்' போன்ற பல மலையாள வெற்றிப்படங்களில் நடித்த ஃபஹத் ஃபாசில் தான் தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த தமிழ்ப் பட ஹீரோ.
ஃபஹத் ஃபாசிலுடன் தியாகராஜன் குமாரராஜா கைகோர்த்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.
61st National Film Awards announced today , Balu Mahendra's film won NARGIS DUTT AWARD FOR BEST FEATURE FILM ON NATIONAL INTEGRATION :clap: :clap:
Thalaimuraigal (Tamil)
Producer: Company Productions
Director : Balu Mahendra