http://i65.tinypic.com/2ivxpip.jpg
Printable View
என்றும் எங்களால் மறக்க முடியாத எங்கள் அருமை அண்ணன், மரியாதைக்குரிய விஜயன் சார் அவர்கள் நினைவு நாள் இன்று. நம்மைப் போன்ற கீ ழ்மட்ட தொண்டர்களுக்கும், ராமாவரம் தோட்டத்தின் சார்பாக அங்கீகாரம் அளித்த, எங்களின் இனிய விஜயன் சார் அவர்களை மறக்க முடியாது. அவருக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை............... Thanks wa.,
பேராசிரியர் திரு.செல்வகுமார் (சென்னை ) அவர்களின் தாயார் மறைந்த செய்தியை திரு பாபு எனக்கு பதிவிட்டுள்ளார் நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நமது ஒரேதலைவர் எம்ஜிஆர் குருப் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரின் ஆன்மாசாந்தியடையட்டும் என்று பிரார்த்தனை செய்கின்றேன் மதுரை.எஸ் குமார்............... Thanks wa.,
மக்கள் திலகம் அவர்களின் மனைவி வழி உறவினரான மறைந்த தோட்டத்து விஜயன் மறைவு தினமான இன்று நினைவு கூறுகிறோம்...
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். , பி.எஸ். சரோஜா நடிப்பில் உருவான "ஜெனோவா " வெளியான நாள் : 05/06/1953. வெளியாகி 66 ஆண்டுகள் நிறைவு பெற்றது .
முதலில் இந்த படத்திற்கு எம்.எஸ்.வி இசையில் பாடல்கள் உருவாகுவதற்கு
எதிர்ப்பு தெரிவித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள் பதிவுக்கு பின்பு அதை கேட்டு ரசித்து எம்.எஸ்.வி.யின் புலமை, திறமை கண்டு அந்த காலத்தில் அவரது இல்லத்திற்கே சென்று பாராட்டு தெரிவித்தார் என்பது பத்திரிகைகளில் வெளியான செய்தி .
http://i67.tinypic.com/2natlqo.jpg
மக்கள் திலகம் பக்தர் திரு. செல்வகுமார் அவர்களின் தாயார் மறைந்த தகவலறிந்து, அவருக்கும் & அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை திரி உறுப்பினர்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.........
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் பதிவாளர்கள், பார்வையாளர்கள்,
ஆதரவாளர்கள் அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்கள் .
http://i64.tinypic.com/2h2pq90.jpg