http://i47.tinypic.com/rivmkz.jpg
Printable View
காதல் தெய்வமே
http://i46.tinypic.com/34t7kn6.jpg
இனிய நண்பர் திரு ரூப் குமார்
உலகம் சுற்றும் வாலிபன் - பாரத விலாஸ் இரண்டு படங்களின் ஹவுஸ் புல் விளம்பரம் ஒன்று
facebook மூலம் பார்த்து சந்தேகம் பலர் என்னிடம் கேட்டனர் .
1973 மார்ச் 24 அன்று வெளிவந்த பாரதவிலாஸ் படம் 23 வது நாளில் சென்னை மூன்று அரங்கில் நடைப்பெற்ற மொத்தக் காட்சிகள் 203 அரங்கு நிறைந்த காட்சிகள் என்று விளம்பரம் தந்தனர் .
மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் 11-5-1973 அன்று வந்து சென்னை - தேவி பாரடைஸ் அரங்கிலும் மதுரை - மீனாக்ஷி அரங்கிலும் 67 நாட்கள் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் 201/247 விளம்பரம் வந்தது .
மன்னன் உந்தன் மலரடியில் கண்ணிரண்டை சார்த்தி வைப்பேன்
http://i46.tinypic.com/zvv28g.jpg
மக்கள் திலகத்தின் சில படங்கள் தமிழ் புத்தாண்டில் வெளி வந்து மகத்தான சாதனை படைத்துள்ளது .
மதுரை வீரன் - மக்கள் திலகத்தின் முதல் அதிகாரபூர்வமான வெள்ளி விழா படம் .
13-4-1956 தமிழ் புத்தாண்டில் வந்து மதுரை நகரில் வெள்ளி விழாவும் தமிழ் பட வரலாற்றில் 1931-1956 வரை வந்த படங்களில் முதல் முறையாக மொத்தம் 3 5 திரை அரங்குகளில் நூறு நாட்களும் சென்னை நகரில் 4 அரங்கிலும் 100 நாட்கள் ஓடி வரலாற்று சாதனை படைத்த படம் மதுரை வீரன் .
மதுரை வீரன் வெளி வந்து 57 ஆண்டுகள் பின்னரும் இந்த 2013 தமிழ் புத்தாண்டில் மக்கள் திலகம்
நம்மையெல்லாம் மகிழ்விக்க புகைப்பட ஆல்பமாக 1936-1977 வரை வந்த அவருடைய 134 படங்களின் தொகுப்பாக நவீன தொழில் நுட்பத்தில் இதுவரை உலகளவில் யாருமே நினைக்காத ஒரு புதிய முயற்சியாக ஒரு தனி மனிதரின் எண்ணத்தில் உருவாகி , பின்னர் அவருடைய அயராத உழைப்பின் மூலம் உருவாகியுள்ள மக்கள் திலகம் மலர் மாலை -1 என்ற பிரமாண்டமான சிறப்பு மலர்
14.4.2013 அன்று வெளிவர உள்ளது .
மையம் திரியில் மிகவும் பிரபலமானவரும் ,இனிய நண்பரும், பத்திரிகை ஆசிரியரும் , மனித நேய நண்பருமான - ஆவணத் திலகம் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்கள் தான் மக்கள் திலகம் மலர் மாலை -1
நூல் ஆசிரியர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கின்றேன் .
கலங்கரை விளக்கம் படத்தில் இடம் பெற்ற இந்த காட்சியில் மக்கள் திலகத்தின் நடிப்பும் பாடல் காட்சியில் மக்கள் திலகம் - சரோஜாதேவி இருவரின் நடிப்பும் பிரமாதம் . நீங்களும் பாருங்களேன் .
http://youtu.be/6iZhcSSafjc