வினோத் சார்!
வருக! வருக!எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு. ஆவணப் பதிவுகளை அளிக்க ஆரம்பிங்க. காத்திருக்கோம்.
Printable View
வினோத் சார்!
வருக! வருக!எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு. ஆவணப் பதிவுகளை அளிக்க ஆரம்பிங்க. காத்திருக்கோம்.
சி.க,
ஷிப்ட்டுக்கு புறப்படறேன். நைட் பார்க்கலாம்.
ப்ளே பாய் பாடல் என்று சொல்ல முடியாது கல்லூரிப் பருவப் பாடல்களும் கொஞ்சம் அமர்க்களமாகவே இருக்கும்
சிங்காரச் சோலையே - பாக்கியலஷ்மி
காதலெனும் ஆற்றினிலே - கை ராசி
என்ன வேணும் நில்லு பாமா குழந்தையும் தெய்வமும்
காதல் என்பது எதுவரை..பாத காணிக்கை
குருவிகளா குருவிகளா- akka thangai
ப்ளேபாய் டைப்..பறவைகள் பலவிதம்.. நதி இருவர் உள்ளம்
ராஜா யுவ ராஜா - ந.தி தீபம்
ஏன் ஏன் ஏன் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.. ந.தி வசந்தமாளிகை..(யாரடி நீ மோகினி ப்ளாக் அண்ட் வொய்ட்ல டாப்னா இது கலர்ல..டாப்)
ப்ளேபாய் டைப் இல்லாத ம.தி பாட்ஸ்..
காஷ்மீர் பியூட்டி ஃபுல் காஷ்மீர் - இதயவீணை
வெல்கம்ஹீரோஹாப்பி மேரேஜ் - இன்று போல் என்றும் வாழ்க..
ப்ளேபாய் டைப்..கமல் வில்லனாய் நடித்த பாட் இதோ..
மலர் போல் சிரிப்பதும் பதினாறு
கனிபோல் ருசிப்பதும் பதினாறு..ஸ்வீட் சிக்ஸ்டீன்
https://youtu.be/x2QcePFPX98
THANKS VASU SIR
RARE PICS
http://i61.tinypic.com/r287lk.jpg