http://i64.tinypic.com/fcllcy.jpg
http://i64.tinypic.com/e7nqsm.jpg
Printable View
மக்கள் திலகம் பக்தர்கள், அபிமானிகள் சார்பில் இனிய இசுலாமிய மக்களுக்கு "ரம்ஜான்" நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி...........
நமது தோழர்கள் அனைவருக்கும் அநேக கோடி நமஸ்காரங்கள்... விரைவில் திரியில் 24 பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து அடுத்து பாகம் 25 துவக்க நம் ஏனைய சகோதரர்களில் ஒருவர் தாமாகவே தொடகிட நம் திரியின் நெறியாளர் (Moderator) அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன், நன்றி... வணக்கம்...
தொடர்ந்து நம் மக்கள் திலகம் புகழ் கீதத்தை பாடிட ஒற்றுமையோடு இடைவிடாமல் களம் காண முனைவோம் நண்பர்களே.........
பாக்யா வார இதழ் 1-15 ஜூன் 2019-
http://i67.tinypic.com/35lxieg.jpg
http://i66.tinypic.com/27ybgoz.jpg
http://i67.tinypic.com/25zjqqg.jpg