Please read the article written by Thiru. Kamal Narayan Chaturvedi from Mumbai about our beloved God. courtesy Sri.mgr.com.
http://www.mgrroop.blogspot.in/2013/08/from-vidur.html
Printable View
Please read the article written by Thiru. Kamal Narayan Chaturvedi from Mumbai about our beloved God. courtesy Sri.mgr.com.
http://www.mgrroop.blogspot.in/2013/08/from-vidur.html
நேற்று கோவை ராயல் திரையரங்கில் 'நம் நாடு' முதல் காட்சி அரங்கு நிறைந்தது.
அடாது மழை பெய்தாலும் விடாத வசூல் மழை.
அலைபேசி தகவல் - திரு v p haridass.
http://i44.tinypic.com/vy5bhx.jpg
http://i40.tinypic.com/2djvrj7.jpg
வள்ளலும் வாலியும்
பாராண்ட மன்னவனின் பட்டிக்காட்டுப் பொன்னையா பாட்டுபுத்தகத்தைப் பார்த்த என் கண்கள் பனித்தன. நன்றி. திரு. ரவி சார்.
http://i43.tinypic.com/2zhp1xx.jpg
வசூல் மழையில் நனைந்த நம் நாடு. சந்தோஷ மழையில் நனைகிறது நம் உள்ளம். புதுப்படங்கள் காணாத வெற்றியை நம் புரட்சித்தலைவர் காவியங்கள் காண்கின்றன. வெற்றி தொடரும்....
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
தஞ்சை-விஜயா- முதல் படம்-படகோட்டி , தஞ்சை-ராஜா கலைஅரங்கம் - மாட்டுக்கார வேலன்-முதல் படம் , தஞ்சை-அருள் -வாணி ராணி-முதல் படம், தஞ்சாவூரில் நடிகர்திலகத்தின் சொந்த திரை அரங்கங்கள்-சாந்தி & கமலா மக்கள்திலகம் அவர்கள் திறந்து வைத்தபோது சாந்தியில்-இதயக்கனி முதல் படமாகவும் கமலாவில்-அண்ணன் ஒரு கோவில் படமும் திரை இடபட்டது, தஞ்சை-பர்வீன்- இதயக்கனி- முதல் படம் .....அனேகமாக தஞ்சாவூரில் புதிய theatre திறப்பு விழாக்களில் இதயக்கனி படமே திரையிட பட்டது ... தகவல் நண்பர் mc . சேகர் அவர்கள்.....
கலையரசி - திரைப்படம் முதன் முதல் 1956-57 ஆண்டுகளில் தொடங்கப்பட்டு 1963-இம் வருடம் மக்கள்திலகம் நடித்து வெளிவந்த ஒன்பது படங்களில் ஒன்றாக வந்தது...அறிவியல் அதிசயம் என்ற நடப்பு விஷயங்களை கொண்டு வெளியாகிய படைப்பு...மற்றும் slow motion tenique புகுத்த பட்டு வந்தது...நடிகை ராஜஸ்ரீ அறிமுகம் செய்யப்பட்ட முதல் படம் என்பது கூடுதல் சிறப்பு...
உரிமைக்குரல் மாத இதழ் ஆசிரியர் திரு பி .எஸ் .ராஜூ அவர்கள் ஒரு வாரமாக உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவமனையில் ஆபரேசன் செய்யும் நிலையில் உள்ளார் . அவர் பூரண குணமடைய நம் இறைவன் கலைகடவுள் மக்கள்திலகம் இடம்
வேண்டிகொள்வோம்
அன்புடன் வேலூர் எம் ஜி ஆர் ராமமூர்த்தி
என்றும் எங்கள் இறைவன் எம் ஜி ஆர்
மக்கள் திலகத்தின் புகழ்பாடுவதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு வாழ்ந்து வருபவர் திரு.பி.எஸ்.ராஜு அவர்கள். அவர்கள் நலம் பெற்று பூரண குணம் பெற எல்லாம் வல்ல எம்.ஜி.ஆரை வேண்டிக் கொள்வோம். நிச்சயம் அவர் முழுமையாக குணமடைவார்.
http://www.youtube.com/watch?v=ft44mIGumqY
இனிய நண்பர் திரு மகேந்திரன் சார்
மக்கள் திலகத்தின் '' கலை அரசி '' -1963 படம் நீண்ட நாள் இருந்து வந்த படம் . இந்திய திரை பட வரலாற்றில் முதல் முறையாக அறிவியல் சம்பந்தப்பட்ட விண்வெளி பயணம் - பறக்கும் தட்டு
என்ற வேற்று கிரக பாணியில் நடப்பது எடுக்கப்பட்ட படம் . புதுமையான படம் .மக்கள் திலகமும் இந்த படத்தில் விண்வெளிவீரர் போல் உடை அணிந்து நடித்திருப்பது சிறப்பு அம்சம் .
மிகவும் பிரபலமாக பேசவேண்டிய படம் .ரசிகர்களின் ஒருமித்த ஆதரவும் - மக்களின் ரசனையும்
போதிய அளவு கிடைக்காததால் படம் வெற்றி பெறவில்லை .
கலை அரசி - படம் 50 ஆண்டுகள் கழித்து இன்று காணும் போது அந்த படத்தின் பெருமைகள் - அறிவியல் காட்சிகள் - பறக்கும் தட்டு -காட்சிகள் வியக்க வைக்கிறது .
ரசிகர்களின் பார்வைக்காக கலை அரசி படம் - மீண்டும் பார்த்து பரவசம் கொள்வோம் .http://youtu.be/HWXD0i0kF-4