மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் 05/04/2014 முதல்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "ஆசைமுகம் " வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. அதன் புகைப்படங்கள் நமது திரி
நண்பர்களுக்காக.
தகவல் உதவி: மதுரை திரு. எஸ்.குமார்.
http://i61.tinypic.com/10r4fw0.jpg
Printable View
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில் 05/04/2014 முதல்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "ஆசைமுகம் " வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. அதன் புகைப்படங்கள் நமது திரி
நண்பர்களுக்காக.
தகவல் உதவி: மதுரை திரு. எஸ்.குமார்.
http://i61.tinypic.com/10r4fw0.jpg
HATS OFF- completing the registers above thousand really superb... mr. yukesh babu sir... kindly got rare matters about our MAKKAL THILAGAM...
All of the thread members of makkalthilagam contents so cute... mavellous...
http://www.dailymotion.com/video/x1o...om=embediframe
Watch from 15:00 minutes part 2
மக்கள் திலகத்தின் ராஜ ராஜன் - இன்று 58வது ஆண்டு துவக்க தினம் .மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த அருமையான படம் . மக்கள் திலகத்தின் வாள் வீச்சு சண்டை காட்சிகள் மிகவும் அருமை . 1957ல் வந்த படம் .இனிமையான பாடல்கள் .சுமாரான வெற்றி கண்ட படம் .