MADURAI ARAVIND THEATRE.
http://s29.postimg.org/jvkdck4qf/image.jpg
THANKS TO MR.R.SARAVANAN, MADURAI
Printable View
MADURAI ARAVIND THEATRE.
http://s29.postimg.org/jvkdck4qf/image.jpg
THANKS TO MR.R.SARAVANAN, MADURAI
Happy & Hearty congratulations to mr.ukesh babu for his valuable too two thousand and one 2001- postings about unparallel success hero NIRUTHIA CHAKKARAVARTHI MAKKALTHILAGAM...
தோழர்களே... பெருமை மிகு ஒரே திரியாம் மக்கள்திலகம் திரியில் வீண் களேபரங்கள், சாதுரியமாக பதிலிடுவதாக நினைத்து கூக்குரலிடும் நண்பர்களை எண்ணி சிரிப்பதா? இல்லை, அழுவதா? இதில் எழுதியாவது ஜெயித்து விடலாம் என எண்ண வேண்டாம்... கூரை ஏறி கோழி பிடிக்க ... அந்த வாசகங்கள்தான் நினைவில் வருகிறது... அவ்வளவு ஏமாற்றங்கள், வேதனைகள், எதிர்பார்ப்பு பொய்த்தது... ஆகியன அவர்கள் உள்ளங்களை அரிதெடுக்கும்போது இது போலதான் அங்கலாய்ப்புகள் வரும்...
http://i58.tinypic.com/nez5o8.jpg
இன்றைய தினத்தந்தி சினிமா ''நம்பியார் ''விளம்பரத்தில் மக்கள் திலகத்தின் சிலை உருவ படத்தை போட்டு உள்ளார்கள் . அதே போல் மஞ்சப்பை விளம்பரத்தில் மக்கள் திலகத்தின் நல்ல நேரம் ஸ்டில் போட்டு விளம்பரம் செய்து உள்ளார்கள் .
காலம் கடந்தாலும் தமிழ் சினிமா என்றென்றும் எம்ஜிஆர் என்ற மந்திர சொல்லை தன வசம் வைத்து கொண்டு உள்ளது .
புதியதாய் வரும் தமிழ் படங்களில் எதாவது ஒரு காட்சியில் எம்ஜிஆரை பற்றி பாடல் இடம் பெறுகிறது .அல்லது எதாவது
ஒரு காட்சியில் எம்ஜிஆரை பற்றிய செய்திகள் இடம் பெறுகிறது .
http://i62.tinypic.com/29fv8zn.jpg
மக்கள் திலகத்தை பற்றிய வர்ணனைகளை நடிகை சரோஜாதேவி தன்னுடைய பாடல் மூலம் அவரை புகழ்ந்த வரிகளில் சில . எத்தனை யதார்ந்தமான உண்மையான வரிகள் .வள்ளலின் பேரழகையும் ,குணத்தையும் மிக அழகாக ......................
பசியெடுத்தால் பாய்ந்து செல்லும் புலி அவன் -
ஆனால்பழக்கத்திற்கும் பாசத்திற்கும் இனியவன்
கலையழகை ரசிப்பதிலே புதியவன் -
உடற்கட்டழகில் சிறந்திருக்கும் இளையவன்
கட்டழகு திரண்டிருக்கும் இளையவன்
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா
தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது
காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் காவியம் நானே -
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் -
கன்னம்சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்
நினைத்து நினைத்து நெஞ்சில் அடைத்து விட்டாய் -
பக்கம்நெருங்கி நெருங்கி இன்பச் சுவை கொடுத்தாய்
கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வென் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்
நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்
மக்கள் திலகத்தின் நிறத்தை , குணத்தை ஒரே பாடலில் பாடி எல்லோர் மனதிலும் கொள்ளை அடித்த நடிகை
தாய்லாந்து நடிகை - மேதா மறக்க முடியுமா ?
http://youtu.be/Tk9JS0zTZ5A
தமிழில் எத்தனையோ காதல் பாடல்கள் வந்திருந்தாலும் ஒரு இயல்பான காதலர்களின் உள்ளத்திலிருந்து வரும்
மென்மயான காதல் பாடலில் மக்கள் திலகமும் நடிகை பாரதியும் நடித்த இந்த பாடல் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
மக்கள் திலகம் இந்த பாடலில் மிகவும் அழகாக , தோற்றமளிப்பார் .காதல் நடிப்பும் பிரமாதம் .
http://youtu.be/kcrfFfz8Tqw
9.7.1965
BANGALORE
AYIRATHIL ORUVAN - RELEASE ADVT
http://i58.tinypic.com/2lt5ys4.jpg