http://i57.tinypic.com/2qjdr3b.jpg
Printable View
தாய்லாந்து பயணத்தை வெற்றிகரமாக முடித்து வந்திருக்கும் சகோதரர் திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள். தாங்கள் எடுத்துள்ள புகைப்பட அணிவகுப்பை பார்க்க ஆவலாக இருக்கிறோம். மக்கள் திலகத்தின் மறு வெளியீட்டு சாதனை என்னும் திரியை தொடங்கியுள்ள உங்களுக்கும் அதற்கு யோசனை தெரிவித்த திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
தலைவரின் புகைப்படங்களை அருமையான பின்னணிகளில் வடிவமைத்தும் அவரைப் பற்றிய ஆவணங்களையும் வெளியிடும் திரு. திருப்பூர் ரவிச்சந்திரனுக்கு நன்றி.
திரு.முத்தையன் அம்மு, உங்கள் பதிவுகள் அபாரம். நமது திரியின் 12வது பாகத்தை 20 நாட்களிலேயே முடித்து விடக் கூடிய உங்களின் ஆற்றலும் தலைவர் மீது நீங்கள் கொண்டுள்ள ஆவேச அன்பும் புரிகிறது. இவ்வளவு வேகம் வேண்டாமே. உடல் நலனை பார்த்துக் கொள்ளுங்கள்.
திரு.எஸ்.வி.சார், தாங்கள் பதிவிட்டுள்ள தலைவரின் படங்கள் பொக்கிஷம். ‘திரியின் 12வது முதல்வராக பதவியேற்க உள்ள...’ என்று என்னை குறிப்பிட்டுள்ளீர்கள். தங்கள் அன்புக்கு நன்றி. ஆனாலும், நமது திரிக்கும் நமக்கும் மட்டுமல்ல, தமிழக மக்களின் உள்ளங்களில் என்றுமே நிரந்தர முதல்வர்.....
[QUOTE=saileshbasu;1185227]http://i57.tinypic.com/b4hrfo.jpg
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்