http://i63.tinypic.com/vzcu1t.jpg
Printable View
சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் வரும் சனிக்கிழமை (07/01/2017) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். /ஜெயலலிதா நடித்த
"ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம் , காசினோ அரங்கில் திரையிடப்பட
உள்ளது .
http://i64.tinypic.com/11r3k0z.jpg
செய்தி -மாலை மலர் -05/01/2017
என்றென்றும் புரட்சித் தலைவரின் புகழ்க்கொடி பறக்கும் கோட்டையாம் மண் மணக்கும் எங்கள் மதுரையம்பதியில் சென்ட்ரல் திரையரங்கத்தில் ஒரு வருசம் இடைவெளியில் மறுபடியும் வெளியாகி நினைத்ததை முடிப்பவர் 87,000 ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளார். ஒரே ஆண்டு இடைவெளியில் இது மிகப் பெரிய சாதனை.
மதுரையம்பதி வாழும் மக்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.
பதிவிட்ட நண்பர் லோகநாதன் அவர்களுக்கும் தகவல் சொன்ன அண்ணன் எஸ்.குமார் அவர்களுக்கும் நன்றி.
மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மறைந்து 30வது தின நாளை முன்னிட்டு கூட்டுறவுத் துறை அமைச்சர் புரட்சித் தலைவரின் தீவிர ரசிகர் அண்ணன் செல்லூர் ராஜு தலைமையில் மவுன ஊர்வலம் இன்று காலை நடந்தது. பின்னர் இரங்கல் கூட்டம் நடந்தது.
http://i68.tinypic.com/oh663m.jpg
கூட்டத்தில் ஒரு பகுதியினர்.
http://i65.tinypic.com/302qjqt.jpg
மவுன ஊர்வலத்தில் திரண்டு வந்த தாய்மார்கள்
http://i66.tinypic.com/33ytfr9.jpg
http://i63.tinypic.com/209j4up.jpg
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 1981 ஜனவரி முதல் வாரம் உலகத் தமிழ் மாநாடு நடத்தி எங்கள் ஊருக்கு புரட்சித் தலைவர் பெருமை சேர்த்தார். மாநாட்டில் நடிகர் சுந்தர்ராஜன் குழுவினர் கல்தூண் நாடகம் நடத்தினர். அதை புரட்சித் தலைவர் பார்த்து ரசித்தார். தலைவருக்கு இடது பக்கம் பழக்கடை பாண்டி. வலது பக்கம் துணை மேயராக இருந்த நவநீத கிருஷ்ணன் உள்ளனர்.
இந்த வரலாற்று சிறப்பான நிகழ்ச்சியில் நானும் என் மாமாவும் கூட்டத்தில் பின்னால் உட்கார்ந்திருந்தோம். புரட்சித் தலைவரோடு சேர்ந்து நாடகம் பார்த்தோம் என்பதே எனக்கு பெருமை.
மக்களோடு மக்களாக தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து எந்த தலைவராவது அதிலும் முதலமைச்சராக இருப்பவர் இப்படி சாதாரணமாக இருப்பார்களா?
மக்கள் தலைவர் புரட்சித் தலைவர் வாழ்க.
இன்று (06/01/2017) பிற்பகல் 1.30 மணிக்கு, ராஜ் டிவியில், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த "தாயை காத்த தனயன் "ஒளிபரப்பாகியது.
http://i63.tinypic.com/2hz0rp4.jpg
தற்போது , ஜெயா மூவிஸில், இரவு 10 மணி முதல், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பாசம் " ஒளிபரப்பாகி வருகிறது .
http://i67.tinypic.com/23t1mqp.jpg
இன்று (06/01/2017) முதல் சென்னை கிருஷ்ணவேணியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "முகராசி " தினசரி 3 காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
http://i65.tinypic.com/294tmpv.jpg