இளைய nilaa pozhigiRadhu
idhayam varai nanaigiRadhu
ulaa pOgum mEgam kanaa kaaNumE
Printable View
இளைய nilaa pozhigiRadhu
idhayam varai nanaigiRadhu
ulaa pOgum mEgam kanaa kaaNumE
Hi rd!
Hi RC, Priya, vElan... :)
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற
பாட்டு கேட்காதோ
Hi Raagadevan! :)
காதல் தெய்வம் கண்டேன்
நான் சரணம் சரணம் சரணம்
உன் காவல் தெய்வம் வந்தேன்
பக்கம் வரணும் வரணும் வரணும்
நான் பூஜை செய்யும் நேரம்
நாணம் தேவை இல்லை
அள்ளித் தரணும் தரணும் தரணும்...
https://www.youtube.com/watch?v=cOhLuBm97J8
நாணம் வருமோ மடியில் விழுமோ
சுக மழை தருமோ தோட்டத்தில்
மலர மறந்த பூக்கள்
மழை தருமோ en mEgam
mayanguthamma eNNangaL yaavum
thOgaikku thUdhuvan yaarO
Hi Raagadevan!
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
மழையின் சாரலில் மழையின் சாரலில்
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது
பிழைகள் என்றே தெரிந்தும் கூட
பிடித்துப் போனது புதையல் ஆனது
விருப்பம் பாதி தயக்கம் பாதியில்
கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்
அலைகள் அடித்தே கடலில் விழவா
துரும்பை பிடித்தே கரையில் எழவா...