மதுரை சரஸ்வதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
http://i66.tinypic.com/5dlc9z.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
Printable View
மதுரை சரஸ்வதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
http://i66.tinypic.com/5dlc9z.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
வேலூரில் ,வி.ஐ.டி.பொறியியல் கல்லூரி வளாகத்தில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
நூற்றாண்டு நிறைவு விழா கடந்த 10/3/18 நாளன்று வெகு சிறப்பாக , பல்கலை கழக வேந்தர் திரு.ஜி.விஸ்வநாதன் தலைமையில் கொண்டாடப்பட்டது .சென்னையில்
இருந்து திருவாளர்கள் ஜி.வெங்கடேச பெருமாள், ரவிசங்கர் , பாஸ்கரன், லோகநாதன், சி.எஸ்.குமார் (பெங்களூரு ) ஆகியோர் கலந்து கொண்டு விழாவை
கண்டுகளித்தனர் . அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு :
http://i64.tinypic.com/2q9f1no.jpg
வி.ஐ.டி.கல்லூரி வளாக வாயிலில் திருவாளர்கள் : லோகநாதன், வெங்கடேச பெருமாள் ,பாஸ்கரன் , சி.எஸ். குமார் , ரவிசங்கர் ஆகியோர்.