Hello NOV! :)
கன்னத்துல வை
ஆ வைரமணி மின்ன மின்ன
என்னென்னமோ செய்
ம்ம் செய்தி சொல்லு காதல் பண்ண
Printable View
Hello NOV! :)
கன்னத்துல வை
ஆ வைரமணி மின்ன மின்ன
என்னென்னமோ செய்
ம்ம் செய்தி சொல்லு காதல் பண்ண
Hi Priya, nalamaa? saaptaachaa?
Have you ever met RC?
வை கறையில் வைகைக் கரையில்
வந்தால் வருவேன் உன்னருகில்
உன் நினைவில் நெஞ்சம் வான்வெளியில்
நாளும் நடத்தும் ஊர்வலங்கள்
nalam, nalam aRiya aaval!
Who is RC? :lol2:
நினைவிலே மனைவி என்று
அழைக்கிறேன் அவளை இன்று
இரவெல்லாம் நிலவில் நின்று
எழுதுவேன் கவிதை ஒன்று
paathathu illaiyaa?
btw, what happened to your FB?
அழைக்கிறான் மாதவன் ஆநிரை மேய்த்தவன்
மணிமுடியும் மயிலிறகும் எதிர் வரவும் துதிபுரிந்தேன்
மாதவா, கேசவா, ஸ்ரீதரா ஓம்
I’ve seen him, yes!
I don’t know. There was this one time couple of years ago I’ve cut many things in my life that included FB!
எதிர் பார்த்தேன் இளங்கிளிய காணலியே
இளங்காற்றே ஏன் வரல புரியலையே
Why Priya... as we age, we need more companionship illaiyaa?
Family, family nu irunthaa, avanga vittu pOna piragu, onnum irukkaathu.... :think:
ஏன் சிரித்தாய் என்னை பார்த்து
உன் எழில்தனை பாடவா தமிழைச் சேர்த்து
I’ve become overly busy after taking a new full time job. I’m aware that how far your family can go with you. I’ve learned to be flexible to go with the flow...life goes on!
Companion? Oh boy! :lol:
என் மனது ஒன்று தான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்று தான்
வான் மீது சத்தியம்
yes companions... what's so funny
What job are you doing now? teaching again?
what happened to your thaiya thakka dance?
சத்தியம் இது சத்தியம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை
சொல்லப்போவது யாவையும் உண்மை
சத்தியம் இது சத்தியம்
The way you said it made me smirk!
Anyway, same teaching line, but special Ed. naan dance quit paNNi romba naaL aachi!
இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்
smirking at an innocent remark means you have a dirty mind... indha vayasulaiyumaa? :omg:
ஆரம்ப காலம் ஒரு பக்கத்தாலம்
அதுதான் காதல் பண்பாடு
ஆனப்பின்னாலே இருப் பக்க மேளம்
அதுதான் வாழ்க்கை அன்போடு