Originally Posted by
esvee
சேலம் நகரில் மக்கள் திலகத்தின் '' நாடோடிமன்னன் '' 25வது நாள் விழா 8-9-2013 அன்று அலங்கார்
அரங்கில் நடை பெறும் என்று தெரிகிறது .
சேலம் மாவட்டம் -என்றென்றுமே மக்கள் திலகத்தின் கோட்டை என்பதை 1977-1980-1984 மூன்று தேர்தலில் நிரூபித்துள்ளது . மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகளில் 1991-2001-2011 தேர்தலில்
அவரது மங்கா புகழ் காரணமாக வெற்றி பெற முடிந்தது .
சேலம் நகரில் மக்கள் திலகத்தின் பல படங்கள் வெற்றி வாகை சூடியுள்ளது . மறு வெளியீடுகளில்
50 நாட்கள் , 25 நாட்கள் என்று பல படங்கள் ஓடி சாதனை புரிந்துள்ளது . சமீபத்தில் அடிமைபெண் - வேட்டைக்காரன் - உலகம் சுற்றும் வாலிபன் 25 நாட்கள் ஓடியுள்ளது .
இந்த ஆண்டில் நாடோடி மன்னன் -25வது நாள் விழா கொண்டாடுவது சாதனை .