-
திராவிட முன்னேற்ற கழக நிறுவனரும், தலைவருமான பெருந்தன்மையின் சிகரம் பேரறிஞர் அண்ணா அவர்கள், தன் கட்சியை சார்ந்த மக்கள் திலகத்தின் படத்தை வடசென்னை தியாகராயர் கல்லூரி வளாகத்தில் திறந்து வைத்து உரையாற்றும் உன்னதமான ஒரு காட்சி
http://i58.tinypic.com/2dqjcbq.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி - அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி - மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
இப்படி இருக்க, soon MT 10 is going to commence [ I hope that we are not superstitious]. I would also like to list [including self] MGR devotees who post in MT thread:
1) Vinod Sir, Bangalore
2) Tenali Sir, Madras
3) Ravichandran Sir, Tirupur
4) Professor Sir, Madras
5) Loganathan Sir, Madras
6) Saileshbasu, UK & UAE.
7) Kamal Raj Sir, Malaysia
8) Pradeep Balu Sir, Madras
9) Roopkumar Sir , Madras
10) Yukesh Babu Sir, Madras
11) Ramamurthy Sir, Vellore
12) Boominathan Andavar Sir, Bombay
13) Suhaaram Sir.
14) BSR Sir, Madras.
15) Jaisankar Sir, Salem.
Within minutes I was able to list the persons using MT thread [ not because the number of users are less]! Since in my knowledge persons listed below my name are younger than me by age, I have promoted myself!
http://www.youtube.com/watch?v=DjoMvrpNvBU
-
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=vs6v...ature=youtu.be
-
புரட்சி தலைவர் எம்.ஜிஆர். ஆயிரத்தில் ஒருவன் வெற்றிகரமாக 18 வது வாரத்தினை நோக்கி வெற்றி நடைபோடும் வேளையில் 2001 பதிவுகள்
அற்புதமாக முடித்து அசத்தலான புகைப்படங்கள்/புள்ளி விவரங்கள் ,
செய்திகள்/விவரங்கள் பதிவுகளை தொடரும் இனிய நண்பர் .திரு.யுகேஷ்
பாபு அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் /வாழ்த்துக்கள் .
தொடரட்டும் தங்களின் அட்டகாசமான பதிவுகள்.
ஆர்.லோகநாதன்.
-
-
-
-
-
இன்றைய மாலை மலர் தினசரியில் வெளிவந்த விளம்பரம்
---------------------------------------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/iqc591.jpg
-