http://i67.tinypic.com/2qu6duh.jpg
Printable View
from the FB page of Ithayakkani S. Vijayan.Quote:
Due to our request to the honourable Chief minister of Tamil Nadu ( message sent to Garden ), they personally intervened and helped restore MGR Home & School for the hearing impaired in Ramapuram MGR Garden, so it will start functioning from Monday Dec. 14, 2015. Thanks once again to our respected CM.
https://www.facebook.com/vijayansundararajan
மதிப்புக்குரிய எங்களின் பாசமிகு நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் Avl இன்று தமது 60வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அவருக்கு மக்கள் திலகத்தின் பக்தர்கள் மற்றும் நமது திரியின் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்.
நண்பர் முத்தையன் பயன்படுத்தி இருக்கும் சில வார்த்தைகளால் மாற்று திரி நண்பர் புன்பட்டிருப்பது வருத்தம்தான். அதற்காக மன்னிக்கவும். தவறை நாங்கள் நியாயப்படுத்த மாட்டோம். அதே நேரம் முத்தையன் சொல்லி இருப்பது போல வேற்றுமைகளை யாரும் வளர்க்க வேண்டாம்.
ராஜராஜசோழன் புளுகு மூட்டை முகத்தில் கரி பூசப்பட்டது என்று எல்லாம் இப்போது எங்களை மறைமுகமாக தாக்குவது தேவையற்றது.
ராஜராஜசோழன் படம் 100 நாள் ஓடவில்லை. அதை 100 நாள் ஓடியதாக சாதனை சிகரங்கள் திரியிலும் சாந்தி கல்வெட்டிலும் போட்டிருகீங்களே? என்றுதான் ஒரு விவாதத்தின்போது கேட்டோம். நண்பர் கலைவேந்தன் கேட்டார். அது ஒன்றும் புளுகு இல்லை. உண்மைதானே? இப்போது கூட இதை நான் சொல்ல விரும்பவில்லை. புளுகு என்பதால் சொல்ல வேண்டி வந்தது.
நண்பர் முத்தையன், உங்கள் நல்ல குணம் தெரியும்.இருந்தாலும் யாரையும் கடுமையாக பேசாதீங்க. அப்புறம் நீங்களே இப்படி சொல்லிடோமேன்னு வருத்தபடுவீங்க. உங்கள் வெள்ளை மனம் எல்லாருக்கும் தெரியும்.
உடல் நிலை சரியில்லாவிட்டாலும் 9000 பதிவுகளை கடந்து புரட்சி தலைவர் புகழ் பரப்பும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.