Yes. Typo mistake.
Sent from my Nexus 6P using Tapatalk
Printable View
எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள்
ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை...
ஏழு கடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை
இவர் எங்க ஊரு ராஜா தங்கமான ராஜா
Sent from my SM-G935F using Tapatalk
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்
இரண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக மங்கை உருகி நின்றாள்
Sent from my Nexus 6P using Tapatalk
arugil vandhaaL urugi nindraaL anbu thandhaaLe
amaidhi illaa vaazhvu thandhe engu........
எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே...
ஆரம்பகாலத்தில் அது இருக்கும் அம்மம்மா அதிலே எது இருக்கும்
உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனி தன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்
நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும்
கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும்...
பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே முந்தானை இங்கே குடையாக மாறுமே
சாரல் பட்டதால் குளிரடிக்குமே ஈர வண்டுகள் தேன் குடிக்குமே
குளிரடிக்குது குளிரடிக்குது கூட வரட்டுமா
குளிருக்கேற்ற கதகதப்பா போர்வை தரட்டுமா
பனியடிக்குது பனியடிக்குது பக்கம் வரட்டுமா
பாதி உடம்பை மூடி மறைக்க போர்வை தரட்டுமா...