-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாகம் 23 இன்னும் சில நாட்களில் முடியும் தருவாயில் உள்ளது .திரியின் நெறியாளர் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் பாகம் 24 ஐ துவக்கி
வைப்பவர் பற்றி தகவல் தெரிவிப்பது நன்று .
ஆக்கபூர்வமாகவும்,ஆக்ரோஷமாகவும், அட்டகாசமாகவும் பதிவுகள் அவ்வப்போது செய்து வந்த திருவாளர்கள்:மஸ்தான் சாஹிப், மூப்பனார், அக்பர் போன்றவர்கள்
சமீப காலமாக காணவில்லை .இவர்களில் யாராவது பொறுப்பேற்று பாகம் 24 ஐ
துவக்கினால் நன்றாக இருக்கும் .ஏனெனில் புதியவர்கள் இந்த முறை புதிய பாகத்தை தொடங்கினால் சால சிறந்தது என்று நான் கருதுகிறேன் .
ஆர். லோகநாதன்.
-
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நம் நாடு " வெளியான நாள் இன்று (07/11/69). இன்றுடன் 49 ஆண்டுகள் நிறைவு பெற்றது .
சென்னை சித்ரா,ஸ்ரீகிருஷ்ணா, சரவணா அரங்குகளில் 105 நாட்கள் ஓடியது . ஸ்ரீநிவாஸாவில் 77 நாட்கள்
மதுரை மீனாட்சி 133, திருச்சி வெலிங்டன் 119, சேலம் பேலஸ் 119 நாட்கள் ஓடியது
14/01/170ல் பொங்கல் திருநாளன்று பொன்மன செம்மல் எம்.ஜி.ஆரின் "மாட்டுக்கார வேலன் " வெளியீடு காரணாமாக சில அரங்குகளில் 100 நாட்கள் வாய்ப்பை இழந்தது . .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அரசியலில் தீவிரமாக ஈடுபட இந்த படத்தின் வெற்றி பெரும் காரணமாக திகழ்ந்ததாக பின்னாளில் குறிப்பிட்டுள்ளார்
http://i66.tinypic.com/2qxt3j4.jpg
-
-
-
-
-
-
-
-