My smirk was innocent too.
So once you reach certain age, you need to become a saint? In whose dictionary? :lol:
Printable View
My smirk was innocent too.
So once you reach certain age, you need to become a saint? In whose dictionary? :lol:
இரு மாங்கனி போல் இதழோரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
Saint? I didn't mean that... mOgam 30 naal aasai 60 naal illaiyaa
இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்
மடிமீது தலை வைத்து
கண்ணே உன்னோடு நான்
கதை சொல்ல வேண்டும்
I don’t believe in old sayings. So who knows!
உந்தன் மடி அதனில் வந்து விழும் புதிய சந்தனம்
உயர்ந்த மணி இதழில் நெளிந்து மின்னும் பவள குங்குமம்
நீல விழிகளிலே எழுதி வைத்த காம காவியம்
பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண்மயில் என்றே பேராகும்
Sent from my SM-G935F using Tapatalk
முத்து இரத்தின சித்திரம் ஒன்று
மோக முத்திரை ராகம் பயின்று
சொல்லச் சொல்ல மனம் இனிக்கும்
மெல்ல மெல்ல சுகம் பிறக்கும்
துள்ளும் இளமை துடிக்கிற துடிப்பு
அள்ளி அணைத்தால் ஆடிப்பெருக்கு
மெல்ல... மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல... சொல்ல சொல்ல
உள்ளம் துள்ளுது துள்ளுது சொல்ல...
Vaanga RD
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரைச்
Sent from my SM-G935F using Tapatalk
Hi vElan! :)
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு
என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலில் தாலாட்டுதே...
வெள்ளி மணி ஓசையிலே
உள்ளமெனும் கோயிலிலே
வள்ளல் வரும் வேளையிலே
வாழ்வு வரும் பூ மகளே
Sent from my SM-G935F using Tapatalk