http://i50.tinypic.com/1zz2f60.jpg
ஒரு தாய் மக்கள் திரைப்படத்தில்
Printable View
http://i50.tinypic.com/1zz2f60.jpg
ஒரு தாய் மக்கள் திரைப்படத்தில்
http://i45.tinypic.com/2qmkdo6.jpg
குமாரி திரைப்படத்தில்
http://i46.tinypic.com/15508lv.jpg
தாயின் மடியில் திரைப்படத்தில்
Dear roop, Your analysis is excellent (On Ayirathil oruvan movie). Please continue with all MGR movies.
உலகம் சுற்றும் வாலிபன் வெளிநாட்டில் படமாக்கிய விதத்தைப் பற்றிய தெளிவான தகவல் தந்த கட்டுரை அருமை.
இன்று வரை வெளிநாடுகளில் எடுக்கப் பட்ட தமிழ்ப் படங்களுள் தன்னிகரற்று விளங்குவது மக்கள் திலகத்தின் நடிப்பில், தயாரிப்பில், இயக்கத்தில் உருவான உலகம் சுற்றும் வாலிபன் தான்.
பதிவிட்ட ஜெய்சங்கர் அவர்களுக்கு நன்றி.
மக்கள் திலகத்தின் அரிய நிழற்படங்கள் - உலகம் சுற்றும் வாலிபன் படபிடிப்பு பற்றிய கட்டுரை - ஆயிரத்தில் ஒருவன்-படத்தின் ஆங்கில மொழி வசன பதிப்பு - மக்கள் திலகத்தின் போஸ்டர்ஸ் --மக்கள் திலகத்தின் பாடல் வீடியோ என்று ஒரே இரவில் நமது நண்பர்கள் 50 பதிவுகள் வழங்கிய உங்கள் அனைவருக்கும் மக்கள் திலகம் திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .