மணி ஓசை kEttu ezhundhu
nenjil aasai kOdi sumadhu
thiruthEril naanum amarndhu
oru kOvil sErndha pozhudhu
Printable View
மணி ஓசை kEttu ezhundhu
nenjil aasai kOdi sumadhu
thiruthEril naanum amarndhu
oru kOvil sErndha pozhudhu
திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே
தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை
Sent from my SM-G935F using Tapatalk
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
ஸ்ரீ தேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட் செல்வமே கலை தெய்வமே
பொருட் செல்வமே தெய்வமே
மலர்ப் பூங்குழல் கலைமணி
ஸ்ரீதேவி என்வாழ்வில் அருள் செய்ய வா...
https://www.youtube.com/watch?v=q1-4IH4o59A
கங்கை அமரன்/இளையராஜா/கே.ஜே. யேசுதாஸ்
An amazing composition in ஹிந்தோளம் wasted on horrible picturization!!!
செல்வமே........
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
ஒரே முறை தான்
உன்னோடு பேசிப் பார்த்தேன்
நீ ஒரு தனிப் பிறவி
ஒரே மயக்கம் அம்மம்மா
போதும் போதும்
ஏன் இனி மறுபிறவி...
அம்மம்மம்மா உனைப்போலே ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே!
அன்புக்கெல்லாம் உனைப்போலே ஒரு கோவில்
எங்கேயும் இல்லை அழகே!
செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
Sent from my SM-G935F using Tapatalk
Hi Everybody!!! It feels so lovely to be HOME....சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே….சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…வருகவே.....சிறிய பறவை சிறகை விரிக்க
OMG! I am back in PP