Thank you vinodh sir for your encouragement
and also Thanks to Selvakumar sir.
Printable View
Thank you vinodh sir for your encouragement
and also Thanks to Selvakumar sir.
14-01-1956 ல் வெளியான "அலிபாபவும் 40 திருடர்களும்" (தென்னகத்தின் முதல் முழு நீள வண்ணப்படம்)
திரைப்படத்தில் இடம் பெற்ற மறக்க முடியாத சில காட்சிகள் :
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i46.tinypic.com/29lmcg9.jpg
என் நினைவில் நீங்காத பாத்திரங்கள் என்று எம்ஜிஆரே அளித்த பேட்டி பிலிம் பேர் புத்தகத்திலிருந்து
http://i49.tinypic.com/73fghc.jpg
திரு செல்வகுமார் அனுப்பிய அலிபாபாவின் அழகு தோற்றம் அசர வைத்தது உண்மை
பேட்டியின் தொடர்ச்சி....இதுபோன்ற எழிலுரு எவர்கேனும் வருமா
http://i45.tinypic.com/2cengj8.jpg
பேட்டியின் அடுத்த பக்கம்...எப்படித்தான் இவரால் இப்படி ஸ்டைலாக நிற்க முடிகிறதோ
http://i47.tinypic.com/o6i98n.jpg
பேட்டியின் நிறைவு...இவர் புன்னகை...பூமியில் அனைவரையும் ஈர்த்த புவிஈர்ப்பு விசை என்றால் மிகையாகாது .
http://i45.tinypic.com/21jozly.jpg
14-01-1978 ல் வெளியான "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்"
திரைப்படத்தில் இடம் பெற்ற மறக்க முடியாத சில காட்சிகள் :
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i47.tinypic.com/2qn8fut.jpg
திரு. ரூப் சார் அவர்கள் "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" படத்தினைப் பற்றிய தொகுப்பு எழுதுவதற்கு எனது
ADVANCED WISHES.
"மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" திரைப்படத்தில் இடம் பெற்ற மறக்க முடியாத மற்றொரு காட்சி.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i50.tinypic.com/j78f7q.jpg
நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய நினைவுகளை, அவரது பால்ய நண்பர் பாலகிருஷ்ணன் அவர்கள் பகிரிந்து கொண்ட விவரங்கள் இன்று (15-01-2013) வெளியான "சினிமா எக்ஸ்பிரஸ்" (மாதம் இரு முறை) பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://i45.tinypic.com/14bophj.jpg
http://i50.tinypic.com/2yv75sk.jpg