நல்ல அறிவுரை சார் !
நிச்சயம் இதன்படி இப்போதிலிருந்து நடக்கிறேன் !
Rks
Printable View
ஊருக்கு உழைப்பவன் - இலங்கையில் 100 வது நாள் விளம்பரம் .
அனுப்பியவர் - திரு டேவிட் - பிரான்ஸ்
http://i58.tinypic.com/iepmv8.jpg
பேரறிஞர் அண்ணா அவர்களின் முன்னிலையில் சைக்கிள் ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மழைக் கோட்டு அளிக்கிறார் மக்கள் திலகம்.
http://i60.tinypic.com/2m85mv4.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
பேரறிஞர் அண்ணா அவர்களை அமரவைத்து அவரது சிலை உருவாவதை பார்வையிடும் பொன்மனச்செம்மல் http://i59.tinypic.com/2qi5p5h.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
ரூப் சார்
முதலில் தானே தானே பாடல் காட்சிகள் லதாவுடன் சில காட்சிகள் படமாக்கப்பட்டது . பின்னர்
மஞ்சுளாவுடன் அந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டு விட்டது . நீ தொட்டு பேசினால் எங்கும் ..... என்ற சுசீலாவின் பாடலுக்கு மஞ்சுளா நடித்த காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை .
திரு. டேவிட் அவர்களை ஆசிரியராக கொண்டு இலங்கையிலிருந்து வெளிவந்த " உரிமைக்குரல் " மாத (டிசம்பர் 1976) இதழில் பிரசுரிக்கப்பட்ட செய்தி ......
http://i60.tinypic.com/14lhgy0.jpg
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்